[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] ஞாயக்கார சினை பன்றிகள் -- குடிமகன்கள் பணம் கொடுக்க முடியாதென்றால், கொலை செய்யும் முயற்சி

39 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
May 10, 2015, 2:06:22 PM5/10/15
to kasang...@googlegroups.com
குடிமகன்களுக்கு: இந்த ஞாயக்கார சினை பன்றிகள் இது போன்று உங்கள் குடும்பங்களில் அமைதியான சூழ்நிலை கலைத்திருந்தால் அதன் விபரங்களை பகிர்ந்து கொள்ளவும்.

கட்டை பஞ்சாயத்து என்ற பெயரில் வயிற்றை  கழுவி வரும் ஞாயக்கார சினை பன்றிகள் கிராமத்தில் செய்ததை விபரமாக பார்போம்.

உயிரோடு வாழவேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று உயிரோடு இரத்தத்தை உறுஞ்சும் பிராணிகள் செய்த அநியாயத்தை பாருங்கள்.

வயலுக்கு செல்லும் வழியில் பாதையை மறித்து, பணம் கொடுக்கவில்லையென்றால் கொலை செய்வேன், இதற்க்கு கட்டை பஞ்சாயத்து செய்கிறேன் என்று பணம் பறித்து வயிற்ரை கழுவது தான் இவர்களின் பிழைக்க எடுத்து கொண்ட தொழில். எத்தனை குடிமகன்களை / குடும்பங்களை இதுபோன்று சீரலித்துள்ளீர்கள்?

கொலை, தாலியறுக்கும் கட்டை பஞ்சாயத்து, விவாகரத்து, பெண் கொடுமை, மாத்திரை கொடுத்து தாயை கொலை செய்வது இதெல்லாம் காசாங்காடு கிராமத்திற்கு தற்போது புதிதல்ல. இதே நிலை நீடித்தால் அடுத்த பூலான்தேவி  காசாங்காடு கிராமத்தில் உருவாகுவாள்  என்பதில் சந்தேகம் இல்லை.

மிரட்டி கேட்பவனுக்கு கொடுக்க பணம் இல்லையா வட்டிக்கு பணம் தருகிறேன்  என்று வயிற்றை கழுவும் இந்த இரத்தத்தை உறுஞ்சும் ஞாயக்கார  பிராணிகள் எத்தனை குடும்பங்களை சீரலித்துள்ளார்கள் / இன்னும் எத்தனை குடும்பங்களை சீரழிக்க போகின்றார்கள்.

முடியாத முதியவர்கள் எவ்வாறு பணம் சேகரித்து இந்த சினை பன்றிகளுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை பார்போம்.



இந்தியன் வங்கியில் நகையை வைத்து பெற்ற கடனின் ரசீது.
செட்டியார் முனியப்பன்  ரூபாய். 50,000/-
தேங்காய் விற்பவரிடம் ரூபாய். 50,000/-
( மேலே கடன் கொடுத்தவரிடம் பணம் பெற்றதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவும் பெறவில்லை )

இந்த கிராமத்தில் நடப்பது நிர்வாகமா அல்லது தீவிரவாதமா?

இவர்கள் நிர்வாகிகளா அல்லது தீவிரவாதிகளா?

இந்த கிராமம் மனிதர்கள் வாழபோகும் இடமா அல்லது எதிர்காலத்தின் சுடுகாடா ?



--
5/10/2015 11:36:00 பிற்பகல் அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages