[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] முசுகுந்தன் குடும்பநலக் குழுவின் குடு...

2 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 27, 2010, 8:39:36 AM7/27/10
to kasang...@googlegroups.com

சிங்கப்பூரில் வாழும் முசுகுந்த நாட்டைச்சேர்ந்தவர்களால் தொடங்கி "முசுகுந்தன் குடும்பநலக் குழு" நடத்தப்பட்டு வருகிறது. இதன் குடும்பதின விழா- 2010, கடந்த 25/07/2010 அன்று மாலை 4.00 மணியளவில் சிங்கப்பூர் டெசன்சன் சாலையில் உள்ள சிலோன் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும், குழந்தைகள் பங்கேற்ற பாட்டு மற்றும் பேச்சு  நிகழ்சிகளும் பரிசளிப்பும் அரங்கேறின. தொடர்ந்து முசுகுந்த நாட்டைச்சேர்ந்த சிங்கப்பூர் பெரியவர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் சுவையான விருந்து கொடுக்கப்பட்டது.

நிழற்படங்கள் அல்லது நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

விழா ஏற்பாடுகளை முசுகுந்தன் குடும்பநலக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.





--
7/27/2010 06:09:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages