[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] பட்டதாரிகள்/ஆசிரியர்கள் வாக்காளர் பதி...

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Oct 25, 2010, 2:24:24 AM10/25/10
to kasang...@googlegroups.com
தமிழ்நாட்டு சட்ட மேல் சபை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் மையம் தயாரித்து  வருகின்றது. தங்களின் பதிவை பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்திடம் சமர்பிக்கவும். வெளி ஊர்களில் இருந்தால் அங்கு உள்ள வட்ட அலுவலகத்திடம் சமர்பியுங்கள்.

பதிவு செய்ய கடைசி நாள்:  விக்ருதி, ஐப்பசி 15  [ 1 நவம்பர் 2010 ]

பட்டதாரிகளுக்கு: படிவம் 18 தமிழில் / ஆங்கிலத்தில்
ஆசிரியர்களுக்கு: படிவம் 19 தமிழில் / ஆங்கிலத்தில்

தேவையான ஆவணங்கள்: வசிக்கும் இடம் பற்றிய சான்று, பட்டம்/பட்டயம், வாக்காளர் படிவம்

ஒப்புகை: சமர்பித்த பிறகு அலுவலர் பெற்று கொண்டதன் ஒப்புகையை (படிவத்தின் கீழே இருக்கும்) பெற்று கொள்ளுங்கள்.

தகவல் உதவி: திரு. செந்தில் ஆறுமுகம், சென்னை


--
10/25/2010 11:54:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages