[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று த...

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Dec 31, 2010, 12:38:40 AM12/31/10
to kasang...@googlegroups.com
அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று இரவு எட்டு மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பக்தகோடிகள் பங்குகொண்டு திருவிளக்கு பூஜையினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

இங்ஙனம்,
காசாங்காடு கிராம திருவிளக்கு பூஜை பொறுப்பேற்று நடத்தும் கிராமவாசிகள்,
காசாங்காடு

--
12/31/2010 11:08:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages