இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் பணம் தேவையா,
அல்லது உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ? அதற்க்கு பத்திரம் வேண்டுமென்றாலும் எழுதி கொள்ளலாம். காசாங்காடு பஞ்சாயத்தை நாடுங்கள், எவரிடம் மிரட்டி, பிச்சை எடுத்தோ அல்லது வீடு சென்று வாங்க வேண்டுமோ அவரிடம் சென்று பிச்சை எடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்.
இந்த உறவு எப்போது வேண்டுமென்றாலும் இருக்கலாம். 25 வருடங்கள் முன்பு நடந்து இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அணைத்து பிச்சை சேவைகளும் காசாங்காடு கிராமத்தில் வழங்க முயற்சி செய்வார்கள்.
பணம் கேட்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவை இல்லை.
எவ்வாறு கிராம மக்கள் (பஞ்சாயத்து என்று பெயர் கொண்டு) முயற்சி செய்துள்ளார்கள் என்பது பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ளப்படும்.
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் வாழும் இந்திய குடிமகனை எந்த விதத்தில் தொந்தரவு செய்ய முடியுமோ அப்படி எல்லாம் எங்கள் கிராமத்தில் நடக்கும்.
நாளை இந்த பண வியாதி கிராமத்தின் எந்த முதியவர்களையும் தாக்கலாம்.
மேலும் இது சம்பந்தமான காசாங்காடு கிராமத்தில் நடந்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.