[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] சூரியகதிர் பத்திரிக்கையில் - காசாங்கா...

9 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Feb 2, 2011, 9:16:34 PM2/2/11
to kasang...@googlegroups.com

சென்னையை சேர்ந்த சூரியகதிர் பத்திரிக்கை காசாங்காடு கிராம பற்றி இரு பக்கங்களுக்கு சிறிய கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் காசாங்காடு கிராம இணையதளத்திளிரிந்து செகரிக்கபட்டவை.

கட்டுரையின் தலைப்பு: "Role Model" கிராமம்

சம்பந்தமாக படிக்க: http://article.kasangadu.com/curiyakatir-pattirikkai

இணைய குழு கிராமத்திற்கு இலவச இதழ்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது. விருப்பமுள்ளோர் இணைய படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.

இலவச இதழ் படிவம்: https://spreadsheets.google.com/viewform?hl=en&formkey=dGx4U1NyLWhJa1ItWG5yc09vbnhVUFE6MQ#gid=0

தகவல் உதவி: திரு. கவிமணி, சூரியகதிர் நிருபர், சென்னை--
2/03/2011 07:46:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

Kannaiyan Natesan

unread,
Feb 2, 2011, 9:34:00 PM2/2/11
to kasang...@googlegroups.com
அனைவருக்கும்,

கிராமத்தில் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதில்லை என்று எங்கிருந்து இவர்கள் தகவல் பெறுகின்றார்கள் என்று பெரிதும் யோசித்தேன். ஏனெனில் இது போன்று நமது கிராம இணையதளத்தில் எங்கும் எழுதப்படவில்லை.

இந்த தகவல் இந்த நிகல்படத்திளிரிந்து எடுக்கப்பட்டது.

http://videos.kasangadu.com/2008/10/blog-post.html

பயனீட்டாளர் எழுதிய கருத்துக்கள் சரியானவையே. கருத்துக்கள் எதுவும் உருமாறவில்லை.

http://guests.kasangadu.com/2011/01/60.html

இந்த இடுக்கையில் இருக்கும் தகவல்களை திருத்தி அமைக்கவும்.

நன்றி.

அன்புடன்,
கண்ணையன்

2011/2/2 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com--
+1-650-605-3290
The best things in life are free

Reply all
Reply to author
Forward
0 new messages