[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] வருமுன் காப்பீட்டு திட்டம்

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 17, 2010, 12:39:35 AM7/17/10
to kasang...@googlegroups.com

இன்று கிராமத்தில் அரசாங்கத்தால் வருமுன் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் காலை 09:00 முதல் நடைபெறுகின்றது.  கிராம மக்கள் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு. குலோத்துங்கன், பட்டுக்கோட்டை
--
7/17/2010 10:09:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Jul 17, 2010, 11:45:22 AM7/17/10
to kasang...@googlegroups.com
கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


In section 25, we have Please don't send any information biasing any politicians or for any political advertisements as we don't support any political parties.

வாசகரின் பதில்:

அரசியல்வாதிகளையோ அல்லது கட்சியினை ஊக்குவிக்க அந்த செய்தியை நான் அனுப்பவில்லை. என்னிடம் கிடைத்த விளம்பர தாளில் உள்ள விபரங்களை அப்படியே பகிர்ந்து கொண்டேன். தாங்கள் வெளியிட்ட செய்தியை பார்த்து உணர்ந்து கொண்டேன். மக்களின் ஓட்டுக்களையும், மக்களின் வரிபணத்தையும் கொண்டு நடத்தப்படும் திட்டங்களுக்கு எதற்காக அரசியல்வாதிகள் அல்லது கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது எனக்கும் புரியவில்லை. சமீபத்தில் தேர்தல் வர போகின்றது, அதற்கான போலி விளம்பரம் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. அந்த விளம்பரத்திற்கு மக்களின் வரி பணத்தை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள தான் மனதிற்கு கடினமாக உள்ளது.

2010/7/16 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages