[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] நிரந்தர கை தொலைபேசி எண் பெற்றுக்கொள்ள...

5 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jan 20, 2011, 9:15:23 AM1/20/11
to kasang...@googlegroups.com

பெருகி வரும் கை தொலைபேசி நிறுவனங்கள் மூலம் வெவ்வேறு நிறுவனங்களுக்கு தனது கை தொலைபேசி எண்களை மாற்றும் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிரந்தரமாக ஒரே தொலைபேசி எண்ணை தக்க வைத்து கொள்வதிற்கு வசதிகளை செய்துள்ளது.

ஒரு கை தொலைபேசி நிறுவனத்திலிரிந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற ஆகும் செலவு ரூ. 20 ஆகும்.

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

http://indiatoday.intoday.in/site/Story/127176/India/pm-launches-nationwide-mobile-number-portability.html
http://www.ndtv.com/article/india/mobile-number-portability-switch-operators-keep-your-number-80612
--
1/20/2011 07:45:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages