[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] அறுபத்து மூன்றாம் சுதந்திர தின வாழ்த்...

3 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Aug 14, 2010, 11:35:25 PM8/14/10
to kasang...@googlegroups.com
கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய அறுபத்து மூன்றாம் சுதந்திர தின வாழ்த்துக்கள். முழுமையான சுதந்திரத்தை ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்க வழி வகுப்போம். காசாங்காடு கிராமம் முன்னோடியாக அமைய உறுதுணையாக இருப்போம்.

--
8/15/2010 09:05:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Aug 15, 2010, 1:34:43 AM8/15/10
to kasang...@googlegroups.com
மேலும் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது:

தகவலுக்கு நன்றி.

ஆங்கில உரையின் அசல் தகவல்கள்: http://www.ndtv.com/article/india/complete-text-of-pm-s-independence-day-address-44512
பின்வரும் செய்தியின் உதவி: தினமணி
தகவல் சுட்டி: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=107064&SectionID=128

நாட்டின் 63-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

* கடத்தல்காரர்கள், பதுக்கல்காரர்களுக்கு எச்சரிக்கை.
* பன்றிக் காய்ச்சல் குறித்து பீதி தேவையில்லை.
* 9 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு.
* சவாலைச் சமாளிக்க வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உதவ கோரிக்கை.
* வறட்சியைச் சமாளிக்க விவசாயிகளுக்கு தேவையான உதவி.
* விவசாயிகள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த சலுகை, குறுகிய கால பயிர்க் கடன் வசதி.
* அத்தியாவசிய பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
* மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி மூலம் 4 சதவீத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் எட்ட உறுதி.
* பட்டினிச் சாவைத் தடுக்க உணவு பாதுகாப்புச் சட்டம்.
* வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் அரிசி, கோதுமை விநியோகம்.
* அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து உணவு.
* தேசிய கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம்.
* அனைவருக்கும் கட்டாயக் கல்வி. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு.
* மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் தேவைகளில் சிறப்புக் கவனம்.
* அனைத்து குழந்தைகளுக்கும் மேல்நிலைக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யத் திட்டம்.
* மாணவர்கள் உயர்கல்வி பயில வங்கிக் கடனுதவி.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வசதி.
* பாரத் நிர்மாண் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம் கிராமம் மற்றும் நகரங்கள் மேம்பாடு.
* நாளொன்றுக்கு 20 கி.மீ. நீள சாலை வசதி ஏற்படுத்த இலக்கு.
* ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி.
* 8 தேசிய இயக்கங்கள் வாயிலாக புவி வெப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க முடிவு.
* சூரிய சக்தியை சிறப்பாகப் பயன்படுத்த முடிவு.
* தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு உறுதியான நடவடிக்கை.
* சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த முடிவு.
* சாதி மோதல்களைத் தடுக்கச் சட்டம்.
* பெண் சிசுக் கொலையை தடுக்க நடவடிக்கை.
* மகளிர் மசோதாவை நிறைவேற்ற உறுதி.
* கிராம, நகர பஞ்சாயத்துகளில் மகளிர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் புதிய சட்டம்.
* தேசிய மகளிர் கல்வி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தத் திட்டம்.
* ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்.
* பிராந்திய ஏற்றத் தாழ்வைக் குறைக்க நடவடிக்கை.
* வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற மாநிலங்களுக்கு நிகராக முன்னேற்ற நடவடிக்கை.
* அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ முயற்சி எடுத்தல்.
* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மேலும் சிறப்புடையதாக்குவதோடு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த நடவடிக்கை.
* கிராமப்புறத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த உரிய நிர்வாக நடவடிக்கை.
* ஒன்றரை ஆண்டில் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை.


2010/8/14 ?????????? ????????? <ne...@kasangadu.com>
கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய அறுபத்து மூன்றாம் சுதந்திர தின வாழ்த்துக்கள். முழுமையான சுதந்திரத்தை ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்க வழி வகுப்போம். காசாங்காடு கிராமம் முன்னோடியாக அமைய உறுதுணையாக இருப்போம்.

--
8/15/2010 09:05:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

devi

unread,
Aug 15, 2010, 12:51:03 PM8/15/10
to காசாங்காடு கிராமம்

காசாங்காடு மக்களுக்கு என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்,

தாங்கள் 63 வது சுதந்திரதினம் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அறுபத்தி
மூண்று ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 64 வது சுதந்திர தினம்.பொதுவாக நாம்
வரும் ஆண்டை கொண்டாடுகிறோமா? அல்லது முடிந்த ஆண்டை கொண்டாடுகிறோமா?
தெளிவு படுத்தவும்.

நன்றி.

கிராம இணைய குழு

unread,
Aug 15, 2010, 1:48:21 PM8/15/10
to kasang...@googlegroups.com
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. தகவல் 64 என்று தெளிவாக மாற்றப்பட்டுள்ளது.
பிரமதர் குறிப்பிடுகையில் 63 ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக அழைத்ததாக குறிபிட்டுள்ளார். அதுவே இதன் குளறுபடிகள்.

மேலும் கடந்த ஆண்டு என்ன குறிபிட்டுள்ளார் என்பதையும் குறிபிட்டுள்ளார். இந்த வருடம் என்ன குறிபிட்டுள்ளார் என்று தமிழில் தகவல் கிடைத்தவுடன் வெளியிடப்படும்.

நன்றி.


2010/8/15 devi <devikav...@gmail.com>

கிராம இணைய குழு

unread,
Aug 15, 2010, 11:42:55 PM8/15/10
to kasang...@googlegroups.com
அனைவருக்கும்,

முதல்முறை தெளிவில்லாமல் வெளியிட்டதற்கு மன்னிக்கவும்.
மேலும் தகவல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு வருடம் முன்பு உரையாற்றிய நமது தலைவர்கள் என்ன நிறை வேற்றியுள்ளார்கள், என்பதை அறிந்து கொள்ள உதவும்.

(2010) சுதந்திர தின விழாவில்:
பிரதமரின் ஆங்கில உரையின் அசல் தகவல்கள்: http://www.ndtv.com/article/india/complete-text-of-pm-s-independence-day-address-44512
மாநில முதலமைச்சரின் தகவல்கள்: http://www.dinamani.com/edition/print.aspx?artid=287927

கடந்த ஆண்டு (2009) சுதந்திர தின விழாவில்:
பிரதமர் ஆற்றிய உரை: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=107064&SectionID=128
மாநில முதலமைச்சர் ஆற்றிய உரை: http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0908/15/1090815024_1.htm


வேறு இணையத்தில் உள்ள தகவல்களை மறுபடியும் வெளியிட்டுள்ளதை நீக்கி விட்டோம்.

நன்றி.

அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்


2010/8/15 கிராம இணைய குழு <ne...@kasangadu.com>

கிராம இணைய குழு

unread,
Aug 15, 2010, 11:52:20 PM8/15/10
to kasang...@googlegroups.com
வாசகரின் கருத்து:

இலவச தொலைகாட்சி, இலவச அரிசி, இலவச வாயு அடுப்புகள், தற்போது இலவச மின் எக்கி (Electric Motor Pump). "ஊராவீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" என்று எமது அரசு திட்டங்கள்.

(காசாங்காடு கிராம வாசகர்களின் கருத்துக்கள், மின்னஞ்சல்களில் மற்றுமன்றி வேறு இணையத்திளிரிந்து எடுக்கப்பட்டது)

Kannaiyan Natesan

unread,
Aug 16, 2010, 2:21:20 AM8/16/10
to kasang...@googlegroups.com
Moderators,

Please consider the content of the language before exposing it to public. Even though every citizen has the right to speech about the schemes introduced by public fund, please mask the inappropriate comments before exposing it to the group and express the content professionally. Thanks for the understanding.

Kannaiyan

Sent from my iPhone
--
+1-650-605-3290
The best things in life are free

Reply all
Reply to author
Forward
0 new messages