[காசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்] முனியன் கோவில் நிழற்படங்கள்

16 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Aug 27, 2010, 2:44:58 AM8/27/10
to kasang...@googlegroups.com
சமீபத்தில் கட்டப்பட்ட முனியன் கோவில் நிழற்படங்கள். படங்களை தெளிவாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

முனீஸ்வரர்

மின்னடியார்

நொண்டி முனி

நிழற்பட உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு


--
8/27/2010 12:14:00 PM அன்று காசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Aug 27, 2010, 3:02:20 AM8/27/10
to kasang...@googlegroups.com
திரு. இளங்கோ அவர்களுக்கு,

தெளிவான கணக்குகளுக்கும், நிழற்படங்களுக்கும் பகிர்ந்து கொண்டைமைக்கு நன்றி.
வெளியிட்ட தகவல்களில் பிழைகள் திருத்தங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

புதிய முனியன் சிலைகள் உருவாக காரணமாயிருந்த நபர்களும், செயல்படுத்திய குழுவின் விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும். 
மேலும் அதில் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர் பட்டியல் இருப்பினும் வரலாறு தளத்தில் பதிய உதவியாய் அமையும். வரும் தலைமுறைகள் இவைகள் பற்றி தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

மேலும் எப்போது தொடங்கி எப்போது முடிவுபெற்றது என்ற காலம் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

இதில் முயற்சி செய்த அனைவரையும் கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அன்புடன்,
சிவகுமார்


2010/8/27 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages