[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] முதியவர்கள் கிராமத்தில் அநியாயமா ? - விளக்கம் தேவை

80 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
Apr 14, 2015, 10:35:18 AM4/14/15
to kasang...@googlegroups.com

http://news.kasangadu.com/2015/04/150000.html

தொடரில் -  முகநூலில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம்  செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.

இத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது உண்மை என்று சொன்ன திரு. பிரேம்குமார் வீரப்பன் அவர்களுக்கும் நன்றி.

இதற்கான விளக்கமான தகவலை ne...@kasangadu.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
--
4/14/2015 08:05:00 பிற்பகல் அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages