[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] நடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவனீதம் இ...

2 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Feb 5, 2011, 3:12:14 AM2/5/11
to kasang...@googlegroups.com

திருமண தேதி மற்றும் நேரம்: 7 பெப்ரவரி 2011, 09:00 முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு கிராம ஊராட்சி திருமண அரங்கம்

மணமகன் பெயர்: செல்வன். குமார் என்கிற மதிவாணன்
மணமகன் வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. நவனீதம்
மணமகன் தொழில் விபரம்: உரிமையாளர், குட்லக் பேரங்காடி, சிங்கப்பூர்

மணமகள் பெயர்: சுமதி
மணமகள் ஊரின் பெயர்: நடுத்தெரு, புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. இராசு & திருமதி. தமிழரசி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


--
2/05/2011 01:42:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages