[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] குழந்தைசாமி ரெத்தினத்தம்பாள் இல்ல திர...

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 12, 2010, 1:30:19 AM7/12/10
to kasang...@googlegroups.com

திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆணி 31 [15 சூலை 2010], வியாழக்கிழமை
திருமணம் நடக்கும் இடம்:  கோமள விலாஸ் ராஜூ திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. பிரியங்கா
மணமகள்  வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு, மேலத்தெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. கென்னெடி & திருமதி. வெற்றிச்செல்வி


மணமகன் பெயர்: செல்வன். முத்துமகேஷ்
மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, ஆலத்தூர்
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. அருணாசலம் & திருமதி. பொன்மொழி
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): மருத்துவர் (காது, மூக்கு தொண்டை நிபுணர்)
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.



--
7/12/2010 11:00:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Jul 16, 2010, 12:00:39 AM7/16/10
to kasang...@googlegroups.com
கிடைத்த தகவல்:

குழந்தைசாமி ரெத்தினத்தம்பாள் இல்ல திருமணத்தில் மொய் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரதட்சணை 1 இலட்சம் பொதுவில் தொகையாக வைக்கப்பட்டது.

2010/7/11 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Kannaiyan Natesan

unread,
Jul 16, 2010, 10:04:48 AM7/16/10
to kasang...@googlegroups.com
வாசகர்கள் அனுப்பிய தகவல் தவறானது. இந்த திருமணத்தில் வரதட்சணை நிராகரிக்கப்பட்டது.
தகவல்களை மேலும் பல மூலங்கள் வழியாக உறுதி செய்யும் படி கேட்டுகொள்கிறேன்.
வரதட்சணை என்ற வார்த்தையை முடிந்த வரை தவிர்க்கவும், மூழ்ச்சி (கிராமத்தில் பயன்படுத்தும் வார்த்தை) என்று பயன்படுத்துங்கள்.

அன்புடன்,
கண்ணையன்

2010/7/15 கிராம இணைய குழு <ne...@kasangadu.com>



--
+1-650-605-3290
The best things in life are free

கிராம இணைய குழு

unread,
Jul 18, 2010, 3:27:27 AM7/18/10
to kasang...@googlegroups.com
முழுச்சீர்  (மூழ்ச்சி என்ற கிராம வழக்கத்தில் உள்ள வார்த்தையை) என்று திருத்தி கொள்ளவும்.
தகவல்களை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

அன்புடன்,
கண்ணையன்

2010/7/16 Kannaiyan Natesan <gbpn...@gmail.com>

sukumaran(kasangadu)

unread,
Jul 22, 2010, 9:16:27 AM7/22/10
to காசாங்காடு கிராமம்
நண்பர்களுக்கு வணக்கம்,

தயவு செய்து இந்த முழுசீர் வரிசை பற்றிய செய்தியை வெளியிடுவதைத்
தவிர்க்கவேண்டுகிறேன். இத்தகைய நடைமுறை இதுவரை பின்பற்றப்படாத நிலையில்
திடீரென இது ஏன் இந்த தளத்தில் முளைத்தது எனத் தெரியவில்லை.

நன்றி.
என்றும் அன்புடன்...
சுகுமாரன்.அ

கிராம இணைய குழு

unread,
Jul 22, 2010, 11:05:16 PM7/22/10
to kasang...@googlegroups.com
திரு. சுகுமாரன் அவர்களுக்கு,

தங்களின் கருத்து பகிர்ந்துனர்வுக்கு நன்றி.
இந்த செய்தி மட்டுமல்ல, அனைத்து செய்திகளும் பொது (காசாங்காடு மற்றும் காசாங்காடு கிராமம் பற்றி தெரிந்த) மக்கள் அனுப்பிய தகவல் கொண்டு தான் இணையத்தில் முளைத்தது.

மேலும் "முழுச்சீர்" நிகழ்ச்சி பல (காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி) ஊர் பொது மக்கள் அறிய நடத்தப்படும் திருமணத்தில் பெருமை கொள்ளும் நிகழ்ச்சியாக நடத்தபடுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் நம் கிராம மக்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி தெரிந்து கொள்வதில் நடத்துபவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் என கருதுகிறோம்.

அப்படி செய்திகள் பொது இடத்தில் நடந்து வெளியிடவில்லையெனில் அவை பற்றி இணைய குழுவிற்கு தெரியமால் இருந்திருக்கலாம்.

நன்றி.

அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்

2010/7/22 sukumaran(kasangadu) <askmar...@yahoo.co.in>
Reply all
Reply to author
Forward
0 new messages