திருமண தேதி மற்றும் நேரம்:
விக்ருதி ஆவணி 20 (09:00 க்கு மேல் 11:00 க்குள்) [05 செப்டம்பர் 2010]
திருமணம் நடக்கும் இடம்:
அருள்மிகு பலசுப்பிரமணிசுவாமி சன்னதியில், மஞ்சவயல்
மணமகன் பெயர்:
செல்வன். ராமசந்திரன்
மணமகன் வீட்டின் பெயர்:
வடக்குத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்:
திரு. வீரப்பன் & திருமதி. பாப்பா
மணமகள் பெயர்:
செல்வி. மாலினி
மணமகள் ஊரின் பெயர்:
நாட்டுச்சாலை
மணமகள் பெற்றோர் பெயர்:
திரு. செல்வமூர்த்தி & திருமதி. மகமாயி அம்மாள்
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
--
9/04/2010 05:54:00 AM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது