இன்று (26/09/2010) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தமிழ்முரசில் காசாங்காட்டினர் சார்பில் தமிழக அரசு தென்னை விவசாயிகள் நல வாரிய உறுப்பினராக திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து 4-ஆம் பக்கத்தில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மற்றும் பட்டுக்கோட்டை வட்டார வாசிகளால் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
--
9/26/2010 09:52:00 AM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது