[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] வைத்திலிங்கம் நல்லம்மாள் இல்ல திருமணம்

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 16, 2010, 9:47:39 AM7/16/10
to kasang...@googlegroups.com

திருமண தேதி மற்றும் நேரம்: 32 ஆனி விக்ருதி (16 சூலை 2010) வெள்ளிகிழமை 09:30 மேல் 10 :30 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம்: பூங்கொடி திருமண மண்டபம், அதிரை ரோடு, மதுக்கூர்


மணமகள் பெயர்: செல்வி. சுமதி
மணமகள்  வீட்டின் பெயர்: லெட்சுமான்வீடு

மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வைத்திலிங்கம் & திருமதி. நல்லம்மாள்

மணமகன் பெயர்: செல்வன். ராஜபாண்டியன்
மணமகன் ஊரின் பெயர்: மூத்தாகுருச்சி
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. திருநாவுக்கரசு & நினைவில் வாழும். சிந்தாமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
--
7/16/2010 07:17:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Jul 17, 2010, 12:43:40 AM7/17/10
to kasang...@googlegroups.com
கிடைத்த தகவல்:

திருமண நிகழ்ச்சி செவ்வனே நடை பெற்றது.
நிகழ்ச்சியில் நான்கு இலட்சம் மூழ்ச்சி பொது சபையில் வைக்கப்பட்டது.

2010/7/16 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages