திருமண தேதி மற்றும் நேரம்:
விக்ருதி வருடம் ஆவணி மாதம், 20 (5 செப்டம்பர் 2010) 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம் பற்றிய விவரம்: V.P.S திருமண அரங்கம், வடசேரி சாலை, பட்டுக்கோட்டை
மணமகன் பெயர்:
செல்வன். கருணாநிதி
மணமகன் வீட்டின் பெயர்:
ஆட்டுக்காரன் வீடு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்:
ஐயா. முருகையன் & திருமதி. மணிமேகலை
மணமகன் தொழில் விபரம்:
பொறியாளர்
மணமகள் பெயர்:
செல்வி. சரண்யா
மணமகள் ஊரின் பெயர்:
புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்:
திரு. வேதாசலம் & திருமதி. சுலோமணி
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
--
8/25/2010 06:30:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது