[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] அப்பாதுரை செவநாது அம்மாள் இல்ல பூப்பு...

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jul 30, 2010, 2:29:28 AM7/30/10
to kasang...@googlegroups.com
இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு
தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆடி மாதம் 16 (1/8/2010) ஞாயிற்றுகிழமை, 10:30 முதல் 12:00  க்குள்
வீட்டின் பெயர்: அவையாம்வீடு, மேலத்தெரு

நீராட்டு விழா செல்வி: பவித்ரா இராமச்சந்திரன்
பெற்றோரர்கள்: திரு. இராமச்சந்திரன் & திருமதி. ரெங்கநாயகி
பாட்டன் பாட்டி: ஐயா. அப்பாதுரை & அம்மையார். செவநாது அம்மாள்

அன்புடன் அழைக்கும் நீராட்டு விழ செல்வியின் சகோதரர் மணிகண்டன் இராமச்சந்திரன்.

--
7/30/2010 11:59:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages