[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] இந்திய வாக்கு இயந்திரம் - செய்யக்கூடி...

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jan 8, 2011, 1:32:43 PM1/8/11
to kasang...@googlegroups.com
இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் பல வழிகளில் செய்யலாம். இது போன்ற நடைமுறை முறைகேடுகள் இதுவரை நடந்த தேர்தலில் நடந்ததுள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை. முறைகேடுகள் செய்யும் வழிகளை ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுளனர். இதன் மூலம்,

  1. தாங்கள் வாக்களிக்கும் போது வாக்களிப்பை மாற்றலாம்.
  2. வாக்கு பதிவு முடிந்த பிறகு, அனைத்து வாக்கையும் மொத்தமாக வேறு ஒரு வேட்பாளாருக்கு மாற்றலாம்.

இதை சரி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வேறு வழிகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது.

கிராம மக்களியாகிய நாம் அளிக்கும் வாக்குகளில் கூட இது போன்று முறைகேடுகள் நடக்க கூடும்.

மேலும் விபரங்கள் கீழ்க்கண்ட இணையத்தில் காணலாம்.

http://indiaevm.org/--
1/09/2011 12:02:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages