[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] சமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் ...

7 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Jan 18, 2011, 12:22:26 AM1/18/11
to kasang...@googlegroups.com
சமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது. 35 கிராமங்கள் இதன் மூலம் பயனடைய கூடும்.
தளத்தை சரிபார்க்க மற்றும் மேம்படுத்த உதவி அத்தனை நண்பர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய குழுவின் சார்பாக நன்றிகள்.

திருமண வலைதளத்தின் தொடர்பு:   http://matrimony.musugundan.com/

பதிவு செய்து தங்களுக்கு தெரிந்த வரன்களை அவர்களின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது திருமண தளம் வேறு திருமண தளங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட சில முக்கியமான தகவல்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

  1. எவ்வித கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை. யாரும் தாங்களிடம் இது சம்பந்தமாக தாங்களிடம் கட்டணம் கேட்டல் கொடுக்க வேண்டாம்.
  2. இது முசுகுந்த சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே.
  3. இங்கு வரன்களின் பற்றிய தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகிறது.
  4. வரன்களை தற்போதைய தொடர்பு கொள்ளுதல் முறைகளில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இணையம் வழியாக தொடர்பு கொள்ள அனுமதி இல்லை.
  5. உங்களுடைய தொடர்புகள் சம்பந்தமான தகவல்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
  6. தாங்களுடைய தகவல்கள் சரிபார்த்தபின் அனைவரின் பார்வைக்கு வெளியிடப்படும்.
மிகவும் கவனத்துடன் இந்த சேவையை பயன்படுத்தவும்.

பயன்படுத்துவதில் சிரமமும் அல்லது தளத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காசாங்காடு கிராம மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.

--
1/18/2011 10:52:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages