காசாங்காடு கிராமத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் அரசாங்கம் 70 இலட்சம் ரூபாயில் இந்த சாலையை மேம்படுத்த ஒப்பந்தபனி (Tender) அறிவித்து முடிவுபெற்று உள்ளது.
இதம் விபரம்:
ஒப்பந்த பனி சான்றாதரவு:
TN.No. 8/2010-11/HDO/ Dated. 09.08.2010
முதல் 3.8 கிலோமீட்டரக்கு விரிவுபடுத்தவும்
பிறகு 7 கிலோமீட்டருக்கு மேம்படுத்தவும்
மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள.
http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=hwa49407&work=28
இது பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள,
மின்னஞ்சல்:
tnse...@sify.com
தொலைபேசி:
0431-2465636
முகவரி:
The Superintending Engineer (H)Pudukottai Road,
Subramaniapuram,
Tiruchirappalli - 20.
அணுகவும்.
--
9/27/2010 10:53:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது