[காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்] பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்

30 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
Dec 10, 2015, 8:19:07 PM12/10/15
to kasang...@googlegroups.com


இறந்தவர் பெயர்:  ஐயா. மு. அய்யாகண்ணு
தெரு பெயர்: பிள்ளையார்கோவில் தெரு
வயது தோரயமாக: 83
இறந்த தேதி:  27 அக்டோபர் 2015இறந்த இடம்: காசாங்காடு

மனைவி:
திருமதி. அ. தனபாக்கியம்

மகன்கள் / மருமகள்கள் :
திரு. அ. நாகராஜன் - இலட்சுமி - சென்னை
திரு. அ. அன்பழகன் - ஜெயா - சிங்கப்பூர் 

மகள்:
திருமதி. ராஜாத்தி

பேரப்பிள்ளைகள்:
N.  சிவரஞ்சனி  B.Com 
N. ராஜி  B . Sc
N. வாசுதேவன்
A. அருண்கணேஷ் B.E
S. ராஜேஷ்
S. கஸ்தூரி
S.  காயத்திரி  B.A.



விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.




--
12/11/2015 06:49:00 முற்பகல் அன்று காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages