[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] மேலத்தெரு அவையாம் வீடு ராஜேஸ்வரி அன்ப...

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Sep 18, 2010, 10:34:18 AM9/18/10
to kasang...@googlegroups.com
மேலத்தெரு, அவையாம் வீட்டை சேர்ந்த திரு. அன்பழகன் & திருமதி. ராஜேஸ்வரி புதிதாக மளிகை கடை திறந்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு பரட்டையாம் வீட்டு மாவடி வந்து வாங்குவதை விட மிகவும் எளிதாக அமையும். இதன் அமைவிடம் காசாங்காடு வடக்கு நீர் நிலை தொட்டி கிழக்கு பகுதியில் அவர்களின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கடை. கிராம மக்களுக்கு இவை மேலும் சிறந்த வகையில் அமைய வாழ்த்துக்கள்.

தொழில் சிறப்புற இணைய குழிவின் வாழ்த்துக்கள்.

நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. சாமிநாதன், காசாங்காடு

--
9/18/2010 08:04:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages