[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] மேலதெரு உதயகுமார் சரஸ்வதி இல்ல திருமணம்

2 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Oct 30, 2010, 10:42:56 AM10/30/10
to kasang...@googlegroups.com

திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஐப்பசி 17 (03 நவம்பர் 2010) 
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண அரங்கம், நாட்டுச்சாலை

பெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகள் பெயர்: உ. யாசிகா, DP.T.Ed., B.A
மணமகள் வீட்டின் பெயர்:  பள்ளிகொடுத்தான் வீடு, மேலத்தெரு, காசாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. ப.சி. உதயகுமார் & திருமதி. உதய. சரஸ்வதி

மணமகன் பெயர்: மு. முருகானந்தம் B.P.T
மணமகன் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகன் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. வ.சு.முத்துசாமி & திருமதி. மு. பார்வதி


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

தகவல் உதவி: திரு. ஞானம் சேகர்


--
10/30/2010 08:12:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages