[காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்] காசாங்காடில் உள்ள காட்டாறு கரை - கட்...

3 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Sep 9, 2010, 12:05:58 PM9/9/10
to kasang...@googlegroups.com


கிராமத்தில் நடந்த காட்டாறு கரை கட்டுமான பணிகள் பணிகள் சம்பந்தமாக திரு. பிரவீன் குமார் எடுத்த நிகழ்படம்.

--
9/09/2010 09:35:00 PM அன்று காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

sukumaran(kasangadu)

unread,
Sep 11, 2010, 5:04:02 AM9/11/10
to காசாங்காடு கிராமம்
நண்பர்களுக்கு வணக்கம்,

காட்டாறு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள், அது எந்த காட்டாறு,
காசாங்காட்டில் ஓடும் ஒரே காட்டாறு பாட்டுவனாச்சி மட்டுமே. எனக்குத்
தெரிந்தவரை பாட்டுவனாச்சியில் காசாங்காட்டினர்க்கு உட்பட்டபகுதியில்
இப்பணி நடைபெற்றதாக தகவல் இல்லை(கடந்த 08/09/2010 வரை).

எனவே தகவல் தந்த பிரவீன் அவர்களிடமே எந்த இடத்தில் இத்தகைய வேலை
நடைபெறுகிறது என்கிற விளக்கம் கோரப்பட வேண்டும் என்பதும், அப்படி வேலை
நடைபெற்றால் அது எந்த இடத்தில நடைபெறுகிறது என விளக்கத்துடன் தெரிவிக்க
வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்...
சுகுமாரன்.அ

கிராம இணைய குழு

unread,
Sep 13, 2010, 2:25:13 AM9/13/10
to kasang...@googlegroups.com
திரு. சுகுமாரன் அவர்களுக்கு,

தங்களின் பகிர்ந்துனர்வுக்கு நன்றி.
இவை இணையத்தின் வழியாக கிடைத்த செய்திகள். திரு. பிரவீன் அவர்களுடன் கேட்டுள்ளோம். யாரேனும் தங்களுக்கு இந்த நிகழ்படம் பற்றிய தகவல் தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி.

அன்புடன்,
உமாதேவி இளங்கோவன்

2010/9/11 sukumaran(kasangadu) <askmar...@yahoo.co.in>

--
http://www.kasangadu.com

இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926

காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.

பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en

You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages