அன்றும் இன்றும்

9 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Oct 25, 2007, 6:38:23 AM10/25/07
to rajesa...@yahoo.com
 

1999, 2000 ஆண்டுகளில் இதே அலுவலகத்தின் வாசலில் சைக்கிளில் இட்லி விற்றுக்கொண்டிருந்த சரவணன் , அன்று இந்த அலுவலகத்தில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருந்தனர், வி ஆர் எஸ் என்னும் ஆயுதம் கொண்டு அனைவரையும் வீட்டிற்க்கு அனுப்பிவிட்டது, நிர்வாகம்
அன்று  வாசலில் இட்லி விற்ற சரவணனின் இன்றைய தோற்றம்

ஆனால் எனக்கு ஊட்டம் கொடுத்த அந்த ஜீவன் இந்த காட்சியை உங்களின் ஒருவராய் பார்ப்பார்கள் என்ற ஏக்கத்தோடு
ஒரு தமிழன்


--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
சரவணா சுற்றுலா ஒருங்கினைப்பகம்
091 9819166850
மும்பையிலிருந்து
Reply all
Reply to author
Forward
0 new messages