யாருக்காவது தெரியுமா
கடந்த சூலைமாதம் பிரத்திபா பாட்டில் என்ற ஒரு அம்மனியை நமது இந்தியதிருநாட்டின் சானாதிபதியாக தேர்ந்தெடுத்தோம் நினைவைருக்கிரதா,
அனுஒப்பந்தம், இராம் சேது போன்ற பிரச்னைகளில் காரணமாக நாம் மறந்து விடக்கூடாது. நமது இந்தியாவின் சனாதிபதி ஒரு பெண் அவரின் பெயர் பிரத்திபா பாட்டில்