Fwd: {நாம் தமிழர் பேரியக்கம்} செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்!-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
2 views
Skip to first unread message
Dheeran Bala
unread,
Jan 26, 2012, 11:40:16 PM1/26/12
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to karunya...@googlegroups.com
---------- Forwarded message ---------- From: Packiarajan Sethuramalingam<packm...@gmail.com>
Date: 2012/1/25 Subject: {நாம் தமிழர் பேரியக்கம்} செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்!-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் To:
செந்தமிழன் சீமான்பெயரைஉச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்!-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டுஇன்று வரை சேரன் ஒருகுழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத்தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.
நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னைஅடையாளம்காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்குஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார்.ஆனால்மீண்டும்அவர்தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின்செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் காலபேச்சுக்கள்எடுத்துக் காட்டுகின்றன.
"அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம்செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்தவெறியை கண்டேன்.மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பிதாக்குவதை தவிர வேறு வழி இல்லை" என்று சீமான்கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப்போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில்சேரன்பேசியுள்ளார்.
தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொருதமிழனுக்கும் சீமானையோ அன்றி மே-17இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவுநிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக்கொண்டு இருக்கின்ற 'காலச்சுவடு' என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்துஇருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோஇல்லை.
கடந்த15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும்தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனதுபேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர்செந்தமிழன்சீமான்.அவர் ஒரு ஒடுக்கப்பட்டஇனத்தின் விடுதலைக்காகப்போராடும்போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களைஎதிர்த்துத்தாக்குவது இனவாதம் ஆகாது.தமிழர்கள் தாக்காத போதும்தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது. மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களைஅடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும்சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன்சீமானை ஒப்பிட்டுப் பேசுவதுஅறியாமை ஆகும்.முள்ளிவாய்க்காலுக்குப்பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களதுகாணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள்குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில்பாரியபடைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள், படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பதுகாலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப்போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்திவந்திருக்கிறது.அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்தமுகங்கள்.சேரன் கடந்த2001ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத்தேசியக் கவிஞரானஉணர்ச்சிக் கவிஞர்காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது
சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படிகேட்டுக் கொள்கிறோம்.