ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 02
கேள்வி: விளக்கு ஏற்றும் போது என்னென்ன மந்திரங்கள் சொல்லலாம்?
பதில்:
“ஸர்வ மங்கள் மாங்கல்யே” என்று தொடங்கும் மந்திரம் சொல்லலாம். “ஓம்
நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லலாம். “ஓம் நமோ நாராயணாய” என்ற
எட்டெழுத்து மந்திரம் சொல்லலாம். “தனந்தரும் கல்வி தரும்” என்று தொடங்கும்
அபிராமி அந்தாதி சொல்லலாம். ஒன்றுமே தெரியாவிட்டால் “ஓம் சக்தி பராசக்தி”
என்று சொல்லியும், உள்ளார்ந்த அன்புடனும் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
மேலும் படிக்க >>>
இன்றைய பஞ்சாங்கம் - 01-07-2011
---
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
இணையம்:
http://kuppuastro.in/ஜோதிடம்:
http://kuppuastro.blogspot.com/