Re: [muththamiz] Re: மும்பை குண்டு வெடிப்பு

2 views
Skip to first unread message

Ramakrishnan Subramanian

unread,
Jul 13, 2011, 2:05:49 PM7/13/11
to
இப்போதுதான் (Saravana Rajendran rajesa...@gmail.com: 09819166850/9029512535 ) சரவணனிடம் பேசினேன். சரவணன் KEM hospital PARELல் இருப்பதாக கூறினார். அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர் இறந்து போனதாக கூறினார். (குறிப்பு: ஆறுமுகத்தின் குழந்தைக்கு நேற்றுமுன் தினம்தான் முதல் பிறந்த நாள் கொண்டாடினார்களாம்) மேலும் சரவணன் கூறுகையில் இறந்ததில் பல பேர் முஸ்லீம்களும், வட இந்தியர்களும்தான் என்றார். என்னே கொடுமை?

மேலும் விபரங்களுக்கு நம்பர்கள் கொடுத்துள்ளார்: KEM (022-24136051), Nair (022-23085379), Harkishandas (022-23855555/30095555), Saifee (022-67570111).

என்னுடைய வேதனை: இனிமேலாவது மத்திய அரசு கொஞ்சமாவது இயங்க வேண்டும். அதிமுக்கியமாக பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை செயலகம், இண்டெலிஜென்ஸ் பியிரயூ போன்றவை.  தயவுசெய்து தயார் செய்த அறிக்கைகளை படிக்காமல் சீக்கிரம் உஷாராகுங்கள்.

---
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்
.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
இணையம்: http://kuppuastro.in/
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/



Reply all
Reply to author
Forward
0 new messages