Tamilpesu new site

0 views
Skip to first unread message

Muthu A

unread,
Oct 30, 2025, 5:07:41 AMOct 30
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
Tamilpesu.us site moved to domain Tamilpesu.in
It demonstrates the pre-AI world of NLP and spell checker etc.
Useful for undergrad or high school to teach CS and Tamil.

Thanks

Neechal Karan

unread,
Oct 30, 2025, 5:24:39 AMOct 30
to Muthu A, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
மேம்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். பழைய களப்பெயரை வழிமாற்றிவிடலாமே? பல காலம் இணையத்தில் ஏற்பட்ட சுவடுகளில் அந்தப் பெயர் தான் இருக்கும். பலருக்கு அந்தத் தளம் மாற்றிய செய்தி கிடைக்காமல் போகலாம் 

அன்புடன்,
நீச்சல்காரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kanittamiz+...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/kanittamiz/CAHwtB4b9ScHKrmsT3aG5bCEC766240xgXyzZ2OL2Mdy93cpo-Q%40mail.gmail.com.


--
அன்புடன்,
நீச்சல்காரன்

Muthu A

unread,
Oct 30, 2025, 10:36:33 AM (14 days ago) Oct 30
to Neechal Karan, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், ThamiZha! - Free Tamil Computing(FTC)
நல்ல கருத்து, நீச்சல்.

அந்த தளம் புதுப்பிப்காமல் போனதால் கலாவதியாகி ஒரு தளம் தரகரிடம் மாட்டிக்கொண்டது. அதிலிருந்து மீட்டெடுக்க $200 வெள்ளி ஆகலாம். அதை இப்ப செய்யவில்லை. நேரம் கைகூடினால் இந்த வழிமாற்றம் செயல்படுத்துவதில் எந்த ஒரு தடங்கலும் இருக்காது.

நன்றி!
Reply all
Reply to author
Forward
0 new messages