Groups
Sign in
Groups
கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
Conversations
About
Send feedback
Help
rapidAPI இல் வாணி பிழைதிருத்தி
1 view
Skip to first unread message
Neechal Karan
unread,
May 28, 2024, 11:00:19 AM
May 28
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
வணக்கம்,
ஏற்கனவே
வாணி திருத்தி
யின் ஏ.பி.ஐ.யைச் சிலர் பயன்படுத்தி வந்தாலும் இன்னும் எளிமைப்படுத்தும் வகையில் rapidAPI தளத்தில் தற்போது வெளிவந்துள்ளது.
https://rapidapi.com/neechalkaran/api/vaanieditor/
இதன் மூலம் எளிதில் இயக்கிப்பார்த்து, மென்பொருட்கள், இணையத்தளம், குறுஞ்செயலிகள் என்று எங்கும் வாணியை இணைத்துக் கொள்ள முடியும். இதில் பிழைதிருத்தம், உருபனியல் பகுப்பி, உருபனியல் இணைப்பி ஆகிய மூன்றையும் தமிழில் பயன் படுத்தமுடியும்.
குரோம் நீட்டிப்பு:
https://chrome.google.com/webstore/detail/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/egempnhgkhkmennejeammngadiigelbo/related?hl=ta
பைத்தான் பொதி
https://github.com/neechalkaran/VaaniNLP/blob/main/Vaaninlp_Demo.ipynb
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com
Reply all
Reply to author
Forward
0 new messages