தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கம்

0 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jan 12, 2025, 8:38:25 AMJan 12
to
வணக்கம்,
தமிழ் இணையம் 2024 மாநாட்டினையொட்டி முன் நிகழ்வாக 2025 ஜனவரி 23 ஆம் நாள் திண்டுக்கல் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கம் (Tamil Wikimedia Workshop) நடைபெறுகிறது. இதில் விக்கிப்பீடியா உட்படத்  தமிழில் உள்ள விக்கிமீடியத் திட்டங்கள் குறித்தும் மொழி வளர்ச்சியான வாய்ப்புகள் குறித்தும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. விக்கிமீடியத் திட்டங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் எப்படிப் பங்களிக்கலாம் என்றும் கற்றுக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் இல்லை.

முன்பதிவு:https://forms.gle/B5zRLcAbi8NDgNQH8
WhatsApp Image 2025-01-11 at 19.28.57_ea7f9263.jpg
--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages