புதிய தமிழ் எழுத்துருக்கள்

0 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jan 14, 2025, 11:58:30 PMJan 14
to
வணக்கம்,
அண்மையில் இரு நிறுவனங்கள் தமிழ் எழுத்துருக்களை வெளியிட்டுள்ளனர். 
image.png
image.png

ஐந்து மாணவர்களின் கையெழுத்தை எழுத்துருவாக மாற்றி சென்னை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. அமைப்பினைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் எழுத்துருக்களைப் பயன்படுத்திப் பார்க்க முடியவில்லை.

குழந்தைகள் தமிழ் எழுதிப் பழக புள்ளிக்கோடு,இடைக்கோட்டுடன் நான்கு எழுத்துருக்களை அவ்வை தமிழ் மையம் வெளியிட்டது. அனைத்தும் சிறப்பாக உள்ளன. நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம். https://avvaitamil.org/classroom-tamil-fonts/

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages