கிளாட்.ஏஐ - குறித்த ஒரு திறனாய்வு

0 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jul 18, 2024, 5:20:37 AM (9 days ago) Jul 18
to
வணக்கம்,

புதிதாக அறிமுகமாகியிருக்கும் கிளாட்.ஏஐயின் தமிழ் மொழிநுட்பம் குறித்த திறனாய்வு சோதனை நேர்வுகளோடு(test cases) இங்கே வெளிவந்துள்ளது. குறிப்பாக, தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் மெய்ப்புத் திருத்தம் ஆகியவற்றில் கிளாட்டின் திறன் குறித்த ஆய்வுப் பார்வையில் இது அமையும். மொழிநுட்பத்தில் பிரமிக்கத்தக்க பாய்ச்சல். கிளாட்டைக் கைதட்டி வரவேற்போம்.
சிறிய செயல்முறைத் துணுக்கு:
https://www.youtube.com/watch?v=4tXYjrNNQrM

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages