திண்டுக்கல்லில் மாணவர்களுக்கான அறிவியல் விக்கிப் பயிலரங்கம்

0 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Dec 19, 2025, 2:51:58 AM12/19/25
to
வணக்கம்,
திண்டுக்கல்லில் ஜனவரியில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டின் முன் நிகழ்வாக அறிவியல் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க விக்கிப்பீடியப் பயிற்சியினை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக டிசம்பர் 20 அன்று அனுகிரகா கல்லூரியில் நடைபெறுகிறது. அதில் ஆர்வமுள்ள மாணவர்கள்/ஆர்வலர்கள் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். 
அனுமதி இலவசம் முன்பதிவு அவசியம்

image.png
அறிவியல் எழுத்தார்வமுள்ள மாணவர்களைப் பங்கெடுக்க வைக்கலாம். https://forms.gle/Ew4ksyE6xDr7r7oc8

--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages