Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்

Contact owners and managers
1–30 of 282
தமிழ்க் கணினி பற்றிய வளர்ச்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி துறை சார்ந்த நிபுணர்களுடன் பேசிக் கலந்துரையாட உத்தமம் இந்த கூகுள் குழுவினை உருவாக்கியுள்ளது. இந்தக் குழுவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இது உத்தம உறுப்பினர்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அவரவர் விருப்பப்படி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இங்கு கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். இந்தக் குழு தமிழ்க் கணினித் துறையில் நடைபெறும் பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்கள், நிகழ்வுகளைப் பற்றியும் புதிய மென்பொருள்களைப் பற்றியும் யாவரும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும். இந்தக் குழுவிற்குக் குறிப்பாக மாணவர்கள் மற்றும் தமிழ்க் கணினித் துறையில் ஆர்வம் உள்ளவர்களையும் இணைய அழைக்கின்றோம்.