மொழிக் கணிமப் பயிற்சிகள்

5 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Jun 12, 2025, 3:49:09 AMJun 12
to kanitam...@googlegroups.com, ThamiZha! - Free Tamil Computing(FTC), Groups, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
வணக்கம்,
எப்போதுமே பாடத்திட்டங்களுக்கு வெளியே பெறும் பயிற்சி மிகுந்த பயனளிக்கும். அந்த வகையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த ஆறு நாள் மொழிக் கணிமை குறித்த பயிற்சி புதிய திறப்புகளை அளிக்கும். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள், தொடர்புடையவர்களிடம் பகிருங்கள்.



இலங்கை மாணவர்கள் கீழ்க்கண்ட பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.





அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages