சுவாசம் பதிப்பகத்துக்கு முழு நேர எடிட்டர் / உதவி எடிட்டர் தேவை.
*
முன்னனுபவம் புத்தகத் துறையில் - குறைந்தது 1 வருடம்.
* சென்னையில் அலுவகத்துக்கு வந்து தினமும் வேலை செய்யவேண்டும். வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்போ, ஃப்ரீலேன்ஸர் வாய்ப்போ இல்லை. முழு நேர எடிட்டர் மட்டுமே தேவை.
* சம்பளம் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப.

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.