உள்ளகப் பயிற்சி

12 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Sep 18, 2024, 12:12:59 AM9/18/24
to kanitam...@googlegroups.com
இயற்கை மொழிப் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்த உள்ளகப் பயற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
image.png\

Neechal Karan

unread,
Sep 18, 2024, 12:29:45 AM9/18/24
to kanitam...@googlegroups.com
வணக்கம்,
டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் துறையில் இன்டர்ஷிப் செய்ய வாய்ப்பு. 6 மாசம் ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 4 மணி நேரம்செலவு செய்ய வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறைய கற்றுக்கொள்ள முடியும்

ஊக்கத்தொகை உண்டு.

பணி முழுக்க அக்ரிசக்தி சார்ந்து இருக்கும்..

மேலும் விபரங்களுக்கு
editor(at)agrisakthi.com 
Reply all
Reply to author
Forward
0 new messages