276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

1,142 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Apr 13, 2023, 12:45:37 AM4/13/23
to thatha patty
  •  

    276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்


திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவதலங்களே தேவாரத் திருத்தலங்களாக போற்றப்படுகிறது.
இவற்றுள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219. (+பிற்சேர்க்கை 1). இவை முதலாம்இரண்டாம்மூன்றாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன.
அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125. இவை 
நான்காம்ஐந்தாம்ஆறாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன.
சுந்தரமூர்த்தியால் பாடப்பட்டவை 84. இவை 
ஏழாம் திருமுறையில் இடம்பெற்று உள்ளன.


இந்த தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 276 – இருநூற்று எழுபத்து  ஆறாகும்.

சோழநாட் டொருநூற்றுத் தொண்ணூற் றொன்று (191)
    தொல்லிங்கை இரண்டு(2)தமிழ்ப் பாண்டி நாட்டி
லோழிரண்டு (14) மலைநாட்டி லொன்று(1) கொங்கி
    லோழு (7)நடு நாட்டிலிரு பத்தி ரண்டே (22)
ஏழைந்தோ டிருபதாம் (55) தொண்டை நாட்டி
    லெணொன்றே துளுவத்தில் (1) வடநாட் டைந்தே (5)
ஏழுபத்தைந் துடனிரண்டு நூறு கொண்ட
     தீசனுறை தேவாரத் திருத்த லங்கள்

திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடிய தலங்கள்                                                                 94

சம்பந்தர் திருநாவுக்கரசர் பாடிய திருத்தலங்கள்             84

சம்பந்தர் சுந்தரர் பாடிய தலங்கள்                                       8

திருநாவுக்கரசர் சுந்தரர் பாடிய தலங்கள்                          17

திருஞானசம்பந்தர்  மட்டும்   பாடியது                                45

திருநாவுக்கரசர் மட்டும் பாடியது                                       18

சுந்தரர் மட்டும் பாடியது                                                      10

இவை தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள் 32, துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள் 1, நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள் 22+1, காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள் 63, காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் 127+1, பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள் 14, மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள் 1, கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள் 7, ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள் 2, வட நாட்டிலுள்ள திருத்தலங்கள் 5 ஆகும். அவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

 

சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1வைத்தியநாதசுவாமி திருக்கோவில்திருமழபாடிஅரியலூர்
2ஆலந்துறையார் திருக்கோவில்கீழப்பழுவூர்அரியலூர்
3சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்சிதம்பரம்கடலூர்
4பாசுபதேஸ்வரர் திருக்கோவில்திருவேட்களம்கடலூர்
5உச்சிநாதர் திருக்கோவில்சிவபுரிகடலூர்
6பால்வண்ணநாதர் திருக்கோவில்திருக்கழிப்பாலைகடலூர்
7பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்ஓமாம்புலியூர்கடலூர்
8பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்கானாட்டம்புலியூர்கடலூர்
9சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில்திருநாரையூர்கடலூர்
10அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்மேலக்கடம்பூர்கடலூர்
11பசுபதீஸ்வரர் திருக்கோவில்பந்தநல்லூர்தஞ்சாவூர்
12அக்னீஸ்வரர் திருக்கோவில்கஞ்சனூர்தஞ்சாவூர்
13கோடீஸ்வரர் திருக்கோவில்திருக்கோடிக்காவல்தஞ்சாவூர்
14பிராணநாதேஸ்வரர் திருக்கோவில்திருமங்கலக்குடிதஞ்சாவூர்
15அருணஜடேசுவரர் திருக்கோவில்திருப்பனந்தாள்தஞ்சாவூர்
16பாலுகந்தநாதர் திருக்கோவில்திருவாய்பாடிதஞ்சாவூர்
17சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்சேங்கனூர்தஞ்சாவூர்
18கற்கடேஸ்வரர் திருக்கோவில்திருந்துதேவன்குடிதஞ்சாவூர்
19யோகநந்தீஸ்வரர் திருக்கோவில்திருவிசநல்லூர்தஞ்சாவூர்
20கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில்கொட்டையூர்தஞ்சாவூர்
21எழுத்தறிநாதர் திருக்கோவில்இன்னம்பூர்தஞ்சாவூர்
22சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில்திருப்புறம்பியம்தஞ்சாவூர்
23விஜயநாதேஸ்வரர் திருக்கோவில்திருவிஜயமங்கைதஞ்சாவூர்
24வில்வவனேசுவரர் திருக்கோவில்திருவைகாவூர்தஞ்சாவூர்
25தயாநிதீஸ்வரர் திருக்கோவில்வடகுரங்காடுதுறைதஞ்சாவூர்
26ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்திருப்பழனம்தஞ்சாவூர்
27ஐயாறப்பன் திருக்கோவில்திருவையாறுதஞ்சாவூர்
28நெய்யாடியப்பர் திருக்கோவில்தில்லைஸ்தானம்தஞ்சாவூர்
29வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்திருப்பெரும்புலியூர்தஞ்சாவூர்
30செம்மேனிநாதர் திருக்கோவில்திருக்கானூர்தஞ்சாவூர்
31சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில்அன்பில்திருச்சி
32ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்மாந்துறைதிருச்சி
33ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்திருப்பாற்றுறைதிருச்சி
34ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்திருவானைக்காவல்திருச்சி
35ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்திருப்பைஞ்ஞீலிதிருச்சி
36மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில்திருவாசிதிருச்சி
37மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்ஈங்கோய்மலைதிருச்சி
38சிவலோகத்தியாகர் திருக்கோவில்ஆச்சாள்புரம்நாகப்பட்டினம்
39திருமேனியழகர் திருக்கோவில்மகேந்திரப் பள்ளிநாகப்பட்டினம்
40முல்லைவன நாதர் திருக்கோவில்திருமுல்லைவாசல்நாகப்பட்டினம்
41சுந்தரேஸ்வரர் திருக்கோவில்அன்னப்பன்பேட்டைநாகப்பட்டினம்
42சாயாவனேஸ்வரர் திருக்கோவில்சாயாவனம்நாகப்பட்டினம்
43பல்லவனேஸ்வரர் திருக்கோவில்பூம்புகார்நாகப்பட்டினம்
44சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்திருவெண்காடுநாகப்பட்டினம்
45ஆரண்யேஸ்வரர் திருக்கோவில்திருக்காட்டுப்பள்ளிநாகப்பட்டினம்
46வெள்ளடைநாதர் திருக்கோவில்திருக்குருகாவூர்நாகப்பட்டினம்
47சட்டைநாதர் திருக்கோவில்சீர்காழிநாகப்பட்டினம்
48சப்தபுரீஸ்வரர் திருக்கோவில்திருக்கோலக்காநாகப்பட்டினம்
49வைத்தியநாதர் திருக்கோவில்வைத்தீஸ்வரன் கோவில்நாகப்பட்டினம்
50கண்ணாயிரமுடையார் திருக்கோவில்குறுமாணக்குடிநாகப்பட்டினம்
51கடைமுடிநாதர் திருக்கோவில்கீழையூர்நாகப்பட்டினம்
52மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்திருநின்றியூர்நாகப்பட்டினம்
53சிவலோகநாதர் திருக்கோவில்திருப்புன்கூர்நாகப்பட்டினம்
54சோமநாதர் திருக்கோவில்நீடூர்நாகப்பட்டினம்
55ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்பொன்னூர்நாகப்பட்டினம்
56கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில்திருவேள்விக்குடிநாகப்பட்டினம்
57ஐராவதேஸ்வரர் திருக்கோவில்மேலத்திருமணஞ்சேரிநாகப்பட்டினம்
58உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்திருமணஞ்சேரிநாகப்பட்டினம்
59வீரட்டேஸ்வரர் திருக்கோவில்கொருக்கைநாகப்பட்டினம்
60குற்றம்பொறுத்தநாதர் திருக்கோவில்தலைஞாயிறுநாகப்பட்டினம்
61குந்தளேஸ்வரர் திருக்கோவில்திருக்குரக்காநாகப்பட்டினம்
62மாணிக்கவண்ணர் திருக்கோவில்திருவாளப்புத்தூர்நாகப்பட்டினம்
63நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்இலுப்பைபட்டுநாகப்பட்டினம்
Google Map:
https://www.google.com/maps/d/viewer?mid=1Q2H-lAGJgp2slWtOVCZg1f4Avxk&ll=11.090996978629517%2C79.45775933867198&z=10

சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் குளித்தலைகரூர்
2ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்அய்யர் மலைகரூர்
3தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருநள்ளாறுகாரைக்கால்
4அக்னீஸ்வரர் திருக்கோவில் திருக்காட்டுப்பள்ளிதஞ்சாவூர்
5அமிர்தகலசநாதர் திருக்கோவில் சாக்கோட்டைதஞ்சாவூர்
6ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் திருவாலம்பொழில்தஞ்சாவூர்
7ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆடுதுறைதஞ்சாவூர்
8ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆலங்குடிதஞ்சாவூர்
9கும்பேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம்தஞ்சாவூர்
10கோகிலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோழம்பியம்தஞ்சாவூர்
11சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சக்கரப்பள்ளிதஞ்சாவூர்
12சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில் கருக்குடிதஞ்சாவூர்
13சாரபரமேஸ்வரர் திருக்கோவில் திருச்சேறைதஞ்சாவூர்
14சித்தநாதேஸ்வரர் திருக்கோவில் திருநறையூர்தஞ்சாவூர்
15சிவகுருநாதர் திருக்கோவில் சிவபுரம்தஞ்சாவூர்
16சிவக்கொழுந்தீசர் திருக்கோவில் திருச்சத்தி முற்றம்தஞ்சாவூர்
17சிவானந்தேஸ்வரர் திருக்கோவில் திருப்பந்துறைதஞ்சாவூர்
18சோமேசர் திருக்கோவில் கீழபழையாறை வடதளிதஞ்சாவூர்
19சோமேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம்தஞ்சாவூர்
20சோற்றுத்துறை நாதர் திருக்கோவில் திருச்சோற்றுத்துறைதஞ்சாவூர்
21ஞானபரமேஸ்வரர் திருக்கோவில் திருமெய்ஞானம்தஞ்சாவூர்
22திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் திருவலஞ்சுழிதஞ்சாவூர்
23தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் பட்டீஸ்வரம்தஞ்சாவூர்
24நாகேஸ்வரர் திருக்கோவில் திருநாகேஸ்வரம்தஞ்சாவூர்
25நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் திருநீலக்குடிதஞ்சாவூர்
26பசுபதீஸ்வரர் திருக்கோவில் பசுபதிகோவில்தஞ்சாவூர்
27பசுபதீஸ்வரர் திருக்கோவில் ஆவூர் (கோவந்தகுடி)தஞ்சாவூர்
28பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் நல்லூர்தஞ்சாவூர்
29படிக்காசுநாதர் திருக்கோவில் அழகாபுத்தூர்தஞ்சாவூர்
30பாலைவனேஸ்வரர் திருக்கோவில் பாபநாசம்தஞ்சாவூர்
31பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில் பரிதியப்பர்கோவில்தஞ்சாவூர்
32பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோவில் கண்டியூர்தஞ்சாவூர்
33புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் மேலைத்திருப்பூந்துருத்திதஞ்சாவூர்
34மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் திருவிடைமருதூர்தஞ்சாவூர்
35முல்லைவனநாதர் திருக்கோவில் திருக்கருகாவூர்தஞ்சாவூர்
36வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் தென்குடித்திட்டைதஞ்சாவூர்
37வேதபுரீஸ்வரர் திருக்கோவில் திருவேதிகுடிதஞ்சாவூர்
38உஜ்ஜீவநாதர் திருக்கோவில் உய்யக்கொண்டான் மலைதிருச்சி
39எறும்பீஸ்வரர் திருக்கோவில் திருவெறும்பூர்திருச்சி
40தாயுமானவர் திருக்கோவில் திருச்சிதிருச்சி
41நெடுங்களநாதர் திருக்கோவில் திருநெடுங்குளம்திருச்சி
42பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் உறையூர்திருச்சி
43பராய்த்துறைநாதர் திருக்கோவில் திருப்பராய்த்துறைதிருச்சி
44புண்ணியகோடியப்பர் திருக்கோவில் திருவிடைவாசல்திருவாரூர்
45அகிலேஸ்வரர் திருக்கோவில் திருவாரூர்அரநெறிதிருவாரூர்
46அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில் அன்னியூர்திருவாரூர்
47அக்னீஸ்வரர் திருக்கோவில் திருக்கொள்ளிக்காடுதிருவாரூர்
48அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில் மணக்கால்ஐயம்பேட்டைதிருவாரூர்
49உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்காட்டங்குடிதிருவாரூர்
50ஐராவதீஸ்வரர் திருக்கோவில் திருக்கொட்டாரம்திருவாரூர்
51கண்ணாயிரநாதர் திருக்கோவில் திருக்காரவாசல்திருவாரூர்
52கரவீரநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோவில் கரைவீரம்திருவாரூர்
53கற்பகநாதர் திருக்கோவில் கற்பகநாதர்குளம்திருவாரூர்
54கேடிலியப்பர் திருக்கோவில் கீழ்வேளூர்திருவாரூர்
55கைச்சின்னேஸ்வரர் திருக்கோவில் கச்சனம்திருவாரூர்
56கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் கோட்டூர்திருவாரூர்
57கோணேஸ்வரர் திருக்கோவில் குடவாசல்திருவாரூர்
58சகலபுவனேஸ்வரர் திருக்கோவில் திருமீயச்சூர் இளங்கோவில்திருவாரூர்
59சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில் பூவனூர்திருவாரூர்
60சவுந்தரேஸ்வர் திருக்கோவில் திருப்பனையூர்திருவாரூர்
61சற்குணநாதர் திருக்கோவில் இடும்பாவனம்திருவாரூர்
62சற்குணேஸ்வரர் திருக்கோவில் கருவேலிதிருவாரூர்
63சாட்சிநாதர் திருக்கோவில் அவளிவணல்லூர்திருவாரூர்
64சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோவில் செருகுடிதிருவாரூர்
65சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பாம்புரம்திருவாரூர்
66சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் ஆண்டான்கோவில்திருவாரூர்
67தியாகராஜர் திருக்கோவில் திருவாரூர்திருவாரூர்
68தூவாய் நாதர் திருக்கோவில் தூவாநாயனார் கோவில்திருவாரூர்
69தேவபுரீஸ்வரர் திருக்கோவில் தேவூர்திருவாரூர்
70நடுதறியப்பர் திருக்கோவில் கோவில் கண்ணாப்பூர்திருவாரூர்
71நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில் திருத்தலையாலங்காடுதிருவாரூர்
72நாகநாதர் திருக்கோவில் பாமணிதிருவாரூர்
73நீள்நெறிநாதர் திருக்கோவில் தண்டலச்சேரிதிருவாரூர்
74நெல்லிவனநாதர் திருக்கோவில் திருநெல்லிக்காதிருவாரூர்
75பசுபதீஸ்வரர் திருக்கோவில் திருக்கொண்டீஸ்வரம்திருவாரூர்
76பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் விளமல்திருவாரூர்
77பாதாளேஸ்வரர் திருக்கோவில் அரித்துவாரமங்கலம்திருவாரூர்
78பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில் திருக்களர்திருவாரூர்
79பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அம்பர்-அம்பல்திருவாரூர்
80பொன்வைத்தநாதர் திருக்கோவில் சித்தாய்மூர்திருவாரூர்
81மகாகாளநாதர் திருக்கோவில் திருமாகாளம்திருவாரூர்
82மதுவனேஸ்வரர் திருக்கோவில் நன்னிலம்திருவாரூர்
83மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில் கோவிலூர்திருவாரூர்
84முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோவில் திருப்பள்ளிதிருவாரூர்
85முக்தீஸ்வரர் திருக்கோவில் சிதலப்பதிதிருவாரூர்
86மேகநாதர் திருக்கோவில் திருமீயச்சூர்திருவாரூர்
87ரத்தினபுரீஸ்வரர் திருக்கோவில் திருநாட்டியத்தான்குடிதிருவாரூர்
88ராமநாதர் திருக்கோவில் திருக்கண்ணபுரம்திருவாரூர்
89வண்டுறைநாதர் திருக்கோவில் திருவண்டுதுறைதிருவாரூர்
90வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில் திருப்புகலூர்திருவாரூர்
91வாஞ்சிநாதர் திருக்கோவில் ஸ்ரீ வாஞ்சியம்திருவாரூர்
92வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருக்கொள்ளம்புதூர்திருவாரூர்
93வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருவிற்குடிதிருவாரூர்
94வீழிநாதேஸ்வரர் திருக்கோவில் திருவீழிமிழலைதிருவாரூர்
95வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோவில் கோவில்வெண்ணிதிருவாரூர்
96வெள்ளிமலைநாதர் திருக்கோவில் திருத்தங்கூர்திருவாரூர்
97ஜகதீஸ்வரர் திருக்கோவில் ஓகைப்பேரையூர்திருவாரூர்
98அகத்தீஸ்வரர் திருக்கோவில் அகஸ்தியன் பள்ளிநாகப்பட்டினம்
99அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்புகலூர்நாகப்பட்டினம்
100அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் திருக்கடையூர்நாகப்பட்டினம்
101அயவந்தீஸ்வரர் திருக்கோவில் சீயாத்தமங்கைநாகப்பட்டினம்
102உச்சிரவனேஸ்வரர் திருக்கோவில் திருவிளநகர்நாகப்பட்டினம்
103உத்தவேதீஸ்வரர் திருக்கோவில் குத்தாலம்நாகப்பட்டினம்
104உமாமகேஸ்வரர் திருக்கோவில் கோனேரிராஜபுரம்நாகப்பட்டினம்
105காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் நாகப்பட்டினம்நாகப்பட்டினம்
106கோடிக்குழகர் திருக்கோவில் கோடியக்காடுநாகப்பட்டினம்
107கோமுக்தீஸ்வரர் திருக்கோவில் திருவாவடுதுறைநாகப்பட்டினம்
108சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் தலைச்சங்காடுநாகப்பட்டினம்
109சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் செம்பொனார்கோவில்நாகப்பட்டினம்
110தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் ஆக்கூர்நாகப்பட்டினம்
111திருப்பயற்றுநாதர் திருக்கோவில் திருப்பயத்தங்குடிநாகப்பட்டினம்
112திருமறைக்காடர் திருக்கோவில் வேதாரண்யம்நாகப்பட்டினம்
113நவநீதேஸ்வரர் திருக்கோவில் சிக்கல்நாகப்பட்டினம்
114நற்றுணையப்பர் திருக்கோவில் புஞ்சைநாகப்பட்டினம்
115பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருமயானம்நாகப்பட்டினம்
116பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருக்குவளைநாகப்பட்டினம்
117மனத்துணைநாதர் திருக்கோவில் வலிவலம்நாகப்பட்டினம்
118மாயூரநாதர் திருக்கோவில் மயிலாடுதுறைநாகப்பட்டினம்
119ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் திருமருகல்நாகப்பட்டினம்
120வலம்புரநாதர் திருக்கோவில் மேலப்பெரும்பள்ளம்நாகப்பட்டினம்
121வாய்மூர்நாதர் திருக்கோவில் திருவாய்மூர்நாகப்பட்டினம்
122வீரட்டேஸ்வரர் திருக்கோவில் கீழப்பரசலூர்நாகப்பட்டினம்
123வேதபுரீஸ்வரர் திருக்கோவில் தேரழுந்தூர்நாகப்பட்டினம்
124வைகல்நாதர் திருக்கோவில் திருவைகல்நாகப்பட்டினம்
125சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருவேட்டக்குடிபுதுச்சேரி
126பார்வதீஸ்வரர் திருக்கோவில் திருத்தெளிச்சேரிபுதுச்சேரி
127

128
யாழ்மூரிநாதர் திருக்கோவில்|

ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்
 தருமபுரம்

 திருவிடைவாசல்
புதுச்சேரி

திருவாரூர்

Google Map:
 https://www.google.com/maps/d/viewer?mid=1Z164SPwFip2f6gnNtR_M-Xm_d7s&ll=10.713953897355696%2C79.11982822753905&z=10

ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1கோணேஸ்வரர் திருக்கோவில் திருகோணமலைஇலங்கை
2திருக்கேதீச்வரர் திருக்கோவில்மன்னார் மாவட்டம்இலங்கை

பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1கொடுங்குன்றநாதர் திருக்கோவில்பிரான்மலைசிவகங்கை
2திருத்தளிநாதர் திருக்கோவில்திருப்புத்தூர்சிவகங்கை
3சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில்காளையார் கோவில்சிவகங்கை
4புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்திருப்புவனம்சிவகங்கை
5குற்றாலநாதர் திருக்கோவில்குற்றாலம்திருநெல்வேலி
6நெல்லையப்பர் திருக்கோவில்திருநெல்வேலிதிருநெல்வேலி
7விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில்திருப்புனவாசல்புதுக்கோட்டை
8மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்மதுரைமதுரை
9திருவாப்புடையார் திருக்கோவில்செல்லூர்மதுரை
10சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்திருப்பரங்குன்றம்மதுரை
11ஏடகநாதர் திருக்கோவில்திருவேடகம்மதுரை
12ராமநாதர் திருக்கோவில்ராமேஸ்வரம்ராமநாதபுரம்
13ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்திருவாடானைராமநாதபுரம்
14திருமேனிநாதர் திருக்கோவில்திருச்சுழிவிருதுநகர்

கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1அவிநாசியப்பர் திருக்கோவில்அவிநாசிதிருப்பூர்
2திருமுருகநாதர் திருக்கோவில்திருமுருகன்பூண்டிதிருப்பூர்
3சங்கமேஸ்வரர் திருக்கோவில்பவானிஈரோடு
4அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்திருச்செங்கோடுநாமக்கல்
5கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்வெஞ்சமாங்கூடலூர்கரூர்
6மகுடேஸ்வரர் திருக்கோவில்கொடுமுடிஈரோடு
7கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில்கரூர்கரூர்
Google Map:

நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில்திருவட்டத்துறைகடலூர்
2பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்பெண்ணாடம்கடலூர்
3வல்லபேஸ்வரர் திருக்கோவில்திருக்கூடலையாற்றூர்கடலூர்
4சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்இராஜேந்திர பட்டினம்கடலூர்
5சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்தீர்த்தனகிரிகடலூர்
6மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்திருச்சோபுரம்கடலூர்
7வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்திருவதிகைகடலூர்
9விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்விருத்தாச்சலம்கடலூர்
10சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில்திருத்தளூர்கடலூர்
11வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்திருமாணிக்குழிகடலூர்
12பாடலீஸ்வரர் திருக்கோவில்திருப்பாதிரிபுலியூர்கடலூர்
13அருணாசலேசுவரர் திருக்கோவில்திருவண்ணாமலைதிருவண்ணாமலை
14பஞ்சனதீஸ்வரர் திருக்கோவில்திருவண்டார்கோவில்புதுச்சேரி
15பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்திருநாவலூர்விழுப்புரம்
16சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில்நெய்வணைவிழுப்புரம்
17வீரட்டேஸ்வரர் திருக்கோவில்திருக்கோவிலூர்விழுப்புரம்
18அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்அறகண்டநல்லூர்விழுப்புரம்
19மருந்தீசர் திருக்கோவில்டி. இடையாறுவிழுப்புரம்
21கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்திருவெண்ணெய்நல்லூர்விழுப்புரம்
22சிவலோகநாதர் திருக்கோவில்திருமுண்டீச்சரம்(கிராமம்)விழுப்புரம்
23பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில்பனையபுரம்விழுப்புரம்
24

25
அபிராமேஸ்வரர் திருக்கோவில்

அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருவாமத்தூர்

திருக்கிளியனூர்
விழுப்புரம்

விழுப்புரம்

தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1ஏகாம்பரநாதர் திருக்கோவில்காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
2திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில்காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
3ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில்ஓணகாந்தன்தளிகாஞ்சிபுரம்
4கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோவில்காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
5சத்தியநாதேஸ்வரர் திருக்கோவில்காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
6திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்திருமாகறல்காஞ்சிபுரம்
7தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில்எலுமியன்கோட்டூர்காஞ்சிபுரம்
8வேதபுரீஸ்வரர் திருக்கோவில்திருவேற்காடுகாஞ்சிபுரம்
9கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில்திருக்கச்சூர்காஞ்சிபுரம்
10ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்திருவடிசூலம்காஞ்சிபுரம்
11வேதகிரீஸ்வரர் திருக்கோவில்திருக்கழுக்குன்றம்காஞ்சிபுரம்
12ஆட்சீஸ்வரர் திருக்கோவில்அச்சிறுபாக்கம்காஞ்சிபுரம்
13காளத்தியப்பர் திருக்கோவில்காளஹஸ்திசித்தூர்
14திருவல்லீஸ்வரர் திருக்கோவில்பாடி திருவலிதாயம்சென்னை
15மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்வடதிருமுல்லைவாயில்சென்னை
16கபாலீஸ்வரர் திருக்கோவில்மயிலாப்பூர்சென்னை
17மருந்தீஸ்வரர் திருக்கோவில்திருவான்மியூர்சென்னை
18வாலீஸ்வரர் திருக்கோவில்குரங்கணில்முட்டம்திருவண்ணாமலை
19வேதபுரீஸ்வரர் திருக்கோவில்செய்யாறுதிருவண்ணாமலை
20தாளபுரீஸ்வரர் திருக்கோவில்திருப்பனங்காடுதிருவண்ணாமலை
21திரிபுராந்தகர் திருக்கோவில்கூவம்திருவள்ளூர்
22வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்திருவாலங்காடுதிருவள்ளூர்
23வாசீஸ்வரர் திருக்கோவில்திருப்பாசூர்திருவள்ளூர்
24ஊன்றீஸ்வரர் திருக்கோவில்பூண்டிதிருவள்ளூர்
25சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்திருக்கண்டலம்திருவள்ளூர்
26படம்பக்கநாதர் திருக்கோவில்திருவொற்றியூர்திருவள்ளூர்
27சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில்திருவக்கரைவிழுப்புரம்
28அரசலீஸ்வரர் திருக்கோவில்ஒழிந்தியாம்பட்டுவிழுப்புரம்
29மகாகாளேஸ்வரர் திருக்கோவில்இரும்பைவிழுப்புரம்
30திருவலம் வில்வநாதேஸ்வரர் திருக்கோவில்திருவல்லம்வேலூர்
31மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்திருமால்பூர்வேலூர்
32ஜலநாதீஸ்வரர் திருக்கோவில்தக்கோலம்வேலூர்
https://www.google.com/maps/d/viewer?mid=1jtUgSyeu25SNxo3VqQ0z_inZfDM&ll=13.081871306745933%2C79.38725518749999&z=9

துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1மகாபலேஸ்வரர் திருக்கோவில்திருக்கோகர்ணம்உத்தரகாண்ட்

மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1மகாதேவர் திருக்கோவில்திருவஞ்சிக்குளம்திருச்சூர்

வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண்கோவில்ஊர்மாவட்டம்
1மல்லிகார்ஜுனர் திருக்கோவில்ஸ்ரீசைலம்கர்நூல்
2நீலாசலநாதர் திருக்கோவில்பத்ரிநாத்உத்தராஞ்சல்
3அனேகதங்காவதநாதர் திருக்கோவில்கெளரி குண்டம்உத்தராஞ்சல்
4கேதாரேஸ்வரர் திருக்கோவில்கேதார்நாத்மேற்கு திபெத்
5கைலாயநாதர் திருக்கோவில்திருக்கயிலாயம்திபெத்

வாரம் ஒரு திருத்தலமாக விரிவாகக் காண்போம்.

பத்து நிமிடத்தில் 274 சிவஸ்தலம் கோபுரம் தரிசனம் | கண்டு களித்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=7zmmduOvFW8

தொலைபேசி எண் முதலியவைக்கு:
https://mahaperiyavaa.blog/2014/03/04/274-siva-sthalams-details/

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Vanakkam Subbu

unread,
Apr 20, 2023, 8:07:04 AM4/20/23
to thatha patty
கீழ்காணும் ஆலய வரிசையில் தான் 276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்களை ஒவ்வொன்றாய் வாசிக்க (தரிசிக்க)ப் போகிறோம்.

image.png
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர்.  சிவஸ்தலம் இருப்பிடம்.
1. நடராஜர் -  சிதம்பரம்
2. பசுபதீஸ்வரர் -  திருவேட்களம்
3. உச்சிநாதேசுவரர் -  திருநெல்வாயல்
4. பால்வண்ண நாதர் -  திருக்கழிப்பாலை
5. சிவலோக தியாகேசர் -  திருநல்லுர் பெருமணம்
6. திருமேனிஅழகர் -  திருமயேந்திரப்பள்ளி
7. முல்லைவன நாதர் -  தென்திருமுல்லைவாசல்
8. சுந்தரேஸ்வரர் -  திருக்கலிக்காமூர்
9. சாயாவனேஸ்வரர் -  திருசாய்க்காடு (சாயாவனம்)
10. பல்லவனேஸ்வரர் -  திருபல்லவனீச்சுரம்
11. சுவேதஆரன்யேஸ்வரர் -  திருவெண்காடு
12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை -  திருக்காட்டுப்பள்ளி
13. வெள்ளடையீசுவரர் -  திருக்குருகாவூர் வெள்ளடை
14. பிரம்மபுரீசர் -  சீர்காழி
15. சத்தபுரீசுவரர் -  திருகோலக்கா
16. வைத்தியநாதர் -  திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
17. கண்ணாயிரநாதர் -  திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
18. கடைமுடிநாதர் -  திருக்கடைமுடி
19. மஹாலக்ஷ்மி நாதர் -  திருநின்றியூர்
20. சிவலோகநாதர் -  திருபுன்கூர்
21. அருட்சோம நாதேஸ்வரர் -  நீடூர்
22. ஆபத்சகாயேஸ்வரர் -  திருஅன்னியூர்
23. கல்யாணசுந்தரர் -  திருவேள்விக்குடி
24. ஐராவதேஸ்வரர் -  திருஎதிர்கொள்பாடி
25. அருள்வள்ள நாதர் -  திருமணஞ்சேரி
26. வீரட்டேஸ்வரர் -  திருக்குருக்கை
27. குற்றம் பொருத்த நாதர் -  திருக்கருப்பறியலூர்
28. கோந்தல நாதர் -  திருக்குரக்குக்கா
29. மாணிக்கவண்ணர் -  திருவாளொளிப்புத்தூர்
30. நீலகண்டேசர் -  திருமண்ணிப்படிக்கரை
31. துயரந்தீர்த்தநாதர் -  திருஓமாம்புலியூர்
32. பதஞ்சலி நாதர் -  திருக்கானாட்டுமுல்லூர்
33. சௌந்தரேசுவரர் -  திருநாரையூர்
34. அமிர்தகடேசர் -  திருக்கடம்பூர்
35. பசுபதி நாதர் -  திருபந்தனைநல்லூர்
36. அக்னீஸ்வரர் -  திருகஞ்சனூர்
37. திருக்கோடீஸ்வரர் -  திருகோடிக்கா
38. பிராண நாதேஸ்வரர் -  திருமங்கலக்குடி
39. செஞ்சடையப்பர் -  திருப்பனந்தாள்
40. பாலுகந்த ஈஸ்வரர் -  திருஆப்பாடி
41. சத்யகிரீஸ்வரர் -  திருசேய்ஞலூர்
42. கற்கடேஸ்வரர் -  திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
43. வில்வஆரன்யேஸ்வரர் -  திருவியலூர்
44. கோடீஸ்வரர் -  திருக்கொட்டையூர்
45. எழுத்தறிநாதர் -  திருஇன்னாம்பர்
46. சாட்சி நாதேஸ்வரர் -  திருப்புறம்பியம்
47. விஜயநாதர் -  திருவிசயமங்கை
48. வில்வவனநாதர் -  திருவைகாவூர்
49. குலைவணங்குநாதர் -  வடகுரங்காடுதுறை
50. ஆபத்சகாயநாதர் -  திருப்பழனம்
51. ஐயாரப்பர் -  திருவையாறு
52. நெய்யாடியப்பர் -  திருநெய்த்தானம்
53. வியாக்ர புரீசர் -  திருப்பெரும்புலியூர்
54. வஜ்ரதம்ப நாதர் -  திருமழபாடி
55. வடமூலநாதர் -  திருப்பழுவூர்
56. செம்மேனி நாதர் -  திருக்கானூர்
57. சத்யவாகீஸ்வரர் -  திருஅன்பில் ஆலாந்துறை
58. ஆம்பிரவன நாதர் -  திருமாந்துறை
59. திருமூலநாதர் -  திருபாற்றுறை
60. ஜம்புகேஸ்வரர் -  திருவானைக்கா
61. ஞீலிவனேஸ்வரர் -  திருபைஞ்ஜிலி
62. மாற்றுறை வரதீஸ்வரர் -  திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
63. மரகதேஸ்வரர் -  திருஈங்கோய்மலை

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர்.    சிவஸ்தலம் இருப்பிடம்
1. ரத்னகிரிநாதர்.   -  திருவாட்போக்கி
2. கடம்பவன நாதேஸ்வரர்.   -  திருகடம்பந்துறை
3. பராய்த்துறை நாதர்.   -  திருப்பராய்த்துறை
4. உஜ்ஜீவ நாதர்.  -  திருகற்குடி
5. பஞ்சவர்னேஸ்வரர்.  -  திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)
6. தாயுமானவர்.   -  திருச்சிராப்பள்ளி
7. எறும்பீசர்.   -  திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
8. நித்திய சுந்தரர்.   -  திருநெடுங்களம்
9. தீயாடியப்பர்.   -  மேலை திருக்காட்டுப்பள்ளி
10. ஆத்மநாதேஸ்வரர்.   -  திருவாலம்பொழில்
11. புஷ்பவன நாதர்.   -  திருபூந்துருத்தி
12. பிரம்மசிரகண்டீசர்.   -  திருக்கண்டியூர்
13. தொலையாச்செல்வர்.   -  திருசோற்றுத்துறை
14. வேதபுரீசர்.   -  திருவேதிகுடி
15. வசிஷ்டேஸ்வரர்.   -  திருதென்குடித்திட்டை
16. ஆலந்துறை நாதர்.   -  திருபுள்ளமங்கை
17. சக்ரவாகேஸ்வரர்.   -  திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
18. முல்லைவன நாதர்.   -  திருக்கருகாவூர்
19. பாலைவன நாதர்.   -  திருப்பாலைத்துறை
20. கல்யாண சுந்தரேஸ்வரர்.   -  திருநல்லூர்
21. பசுபதீஸ்வரர்.   -  ஆவூர் பசுபதீச்சரம்
22. சிவகொழுந்தீசர்.   -  திருசத்திமுற்றம்
23. தேனுபுரீஸ்வரர்.   -  திருபட்டீச்சரம்
24. சோமேஸ்வரர்.   -  பழையாறை வடதளி
25. கற்பகநாதர்.   -  திருவலஞ்சுழி
26. கும்பேஸ்வரர்.   -  திருக்குடமூக்கு (கும்பகோனம்)
27. நாகேஸ்வரசுவாமி.   -  திருக்குடந்தை கீழ்கோட்டம்
28. காசி விஸ்வநாதர்.   -  திருக்குடந்தைக் காரோணம்
29. சண்பக ஆரண்யேஸ்வரர்.   -  திருநாகேஸ்வரம்
30. மஹாலிங்கேஸ்வரர்.   -  திருவிடைமருதூர்
31. ஆபத்சகாயநாதர்.   -  தென்குரங்காடுதுறை
32. நீலகண்டேஸ்வரர்.   -  திருநீலக்குடி
33. வைகன் நாதர்.   -  திருவைகல் மாடக்கோவில்
34. உமாமஹேஸ்வரர்.   -  திருநல்லம்
35. கோகிலேஸ்வரர்.   -  திருக்கோழம்பம்
36. மாசிலாமனி ஈஸ்வரர்.   -  திருவாவடுதுறை
37. உக்தவேதீஸ்வரர்.   -  திருத்துருத்தி (குத்தாலம்)
38. வேதபுரீஸ்வரர்.   -  திருவழுந்தூர்
39. மயூரநாதர்.   -  மயிலாடுதுறை
40. துறைகாட்டும் வள்ளலார்.   -  திருவிளநகர்
41. வீரட்டேஸ்வரர்.   -  திருப்பறியலூர் (பரசலூர்)
42. சுவர்ணபுரீசர்.   -  திருசெம்பொன்பள்ளி
43. நற்றுணையப்பர்.   -  திருநனிபள்ளி (புஞ்ஜை)
44. வலம்புரநாதர்.   -  திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
45. சங்கருனாதேஸ்வரர்.   -  திருதலைச்சங்காடு
46. தான்தோன்றியப்பர்.   -  திருஆக்கூர்
47. அமிர்தகடேஸ்வரர்.   -  திருக்கடவூர்
48. பிரம்மபுரீஸ்வரர்.   -  திருக்கடவூர் மயானம்
49. திருமேனிஅழகர்.   -  திருவேட்டக்குடி
50. பார்வதீஸ்வரர்.   -  திருதெளிச்சேரி (கோயில்பத்து)
51. யாழ்மூரிநாதர்.   -  திருதர்மபுரம்
52. தர்பாரண்யேஸ்வரர்.   -  திருநள்ளாறு
53. ஐராவதேஸ்வரர்.   -  திருக்கோட்டாறு
54. பிரம்மபுரீசர்.   -  அம்பர் பெருந்திருக்கோவில்
55. மாகாளநாதர்.   -  அம்பர் மாகாளம்
56. முயற்சிநாதேஸ்வரர்.   -  திருமீயச்சூர்
57. சகலபுவனேஸ்வரர்.   -  திருமீயச்சூர் இளங்கோவில்
58. மதிமுத்தீஸ்வரர்.   -  திருதிலதைப்பதி
59. பாம்பு புரேஸ்வரர்.   -  திருப்பாம்புரம்
60. மங்களநாதர்.   -  சிறுகுடி
61. நேத்ரார்பனேஸ்வரர்.   -  திருவீழிமிழிலை
62. அக்னீஸ்வரர்.   -  திருவன்னியூர்
63. சற்குனநாதேஸ்வரர்.   -  திருக்கருவிலிக்கொட்டிட்டை
64. சிவானந்தேஸ்வரர்.   -  திருபேணுபெருந்துறை
65. சித்தி நாதேஸ்வரர்.   -  திருநறையூர்
66. படிக்காசு அளித்த நாதர்.   -  அரிசிற்கரைப்புத்தூர்
67. சிவபுரநாதர்.   -  சிவபுரம்
68. அமிர்தகலேஸ்வரர்.   -  திருகலயநல்லூர்
69. சற்குனலிங்கேஸ்வரர்.   -  திருக்கருக்குடி
70. வாஞ்சிநாதர்.   -  திருவாஞ்சியம்
71. மதுவனேஸ்வரர்.   -  நன்னிலம்
72. பசுபதீஸ்வரர்.   -  திருகொண்டீச்சரம்
73. சௌந்தர்யநாதர்.   -  திருப்பனையூர்
74. வீரட்டானேஸ்வரர்.   -  திருவிற்குடி
75. அக்னீஸ்வரர்.   -  திருப்புகலூர்
76. வர்த்தமானேஸ்வரர்.   -  திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
77. இராமணதேஸ்வரர்.   -  இராமனதீச்சுரம்
78. திருபயற்றுநாதர்.   -  திருபயற்றூர்
79. உத்தராபதீஸ்வரர்.   -  திருசெங்கட்டாங்குடி
80. இரத்தினகிரீஸ்வரர்.   -  திருமருகல்
81. அயவந்தீஸ்வரர்.   -  திருச்சாத்தமங்கை
82. காயாரோகனேஸ்வரர்.   -  நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
83. வெண்ணைலிங்கேஸ்வரர்.   -  சிக்கல்
84. கேடிலியப்பர்.   -  திருக்கீழ்வேளூர்
85. தேவபுரீஸ்வரர்.   -  தேவூர்
86. முக்கோண நாதேஸ்வரர்.   -  பள்ளியின் முக்கூடல்
87. வன்மீகி நாதர்.   -  திருவாரூர்
88. அறனெறியப்பர்.   -  திருவாரூர் அரநெறி
89. தூவாய் நாயனார்.   -  ஆரூர் பறவையுன்மண்டளி
90. பதஞ்சலி மனோஹரர்.   -  திருவிளமர்
91. கரவீரநாதர்.   -  திருக்கரவீரம்
92. பிரியாதநாதர்.   -  திருப்பெருவேளுர்
93. ஆடவல்லீஸ்வரர்.   -  திருதலையாலங்காடு
94. கோனேஸ்வரர்.   -  திருக்குடவாயில்
95. செந்நெறியப்பர்.   -  திருச்சேறை
96. பாலசவனநாதர்.   -  திருநாலூர் மயானம்
97. சொர்ணபுரீசுவரர்.   -  திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
98. ஆபத்சகாயேஸ்வரர்.   -  திருஇரும்பூளை (ஆலங்குடி)
99. பாதாளேஸ்வரர்.   -  திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
100. சாட்சி நாநர்.   -  திருஅவளிவநல்லூர்
101. பரிதியப்பர்.   -  திருப்பரிதிநியமம்
102. வெண்ணிக்கரும்பர்.   -  திருவெண்ணியூர்
103. புஷ்பவனநாதர்.   -  திருப்பூவனூர்
104. சர்ப்ப புரீஸ்வரர்.   -  திருப்பாதாளீச்சரம்
105. களர்முலைநாதேஸ்வரர்.   -  திருக்களர்
106. பொன்வைத்த நாதேஸ்வரர்.   -  திருசிற்றேமம்
107. மந்திர புரீஸ்வரர்.   -  திருவுசத்தானம்
108. சற்குனநாதேஸ்வரர்.   -  திருஇடும்பாவனம்
109. கற்பகநாதர்.   -  திருக்கடிக்குளம்
110. நீணெறிநாதர்.   -  திருத்தண்டலை நீணெறி
111. கொழுந்தீசர்.   -  திருக்கோட்டூர்
112. வெண்டுறைநாதர்.   -  திருவெண்டுறை
113. வில்வவனேஸ்வரர்.   -  திருக்கொள்ளம்புதூர்
114. ஜகதீஸ்வரர்.   -  திருப்பேரெயில்
115. அக்னீஸ்வரர்.   -  திருக்கொள்ளிக்காடு
116. வெள்ளிமலைநாதர்.   -  திருதெங்கூர்
117. நெல்லிவனநாதேஸ்வரர்.   -  திருநெல்லிக்கா
118. மாணிக்கவண்ணர்.   -  திருநாட்டியாத்தான்குடி
119. கண்ணாயிரநாதர்.   -  திருக்காறாயில்
120. நடுதறியப்பர்.   -  திருகன்றாப்பூர்
121. மனத்துனைநாதர்.   -  திருவலிவலம்
122. கைசின நாதேஸ்வரர்.   -  திருகைச்சினம்
123. கோளிலிநாதர்.   -  திருக்கோளிலி
124. வாய்மூர்நாதர்.   -  திருவாய்மூர்
125. மறைக்காட்டு மணாளர்.   -  திருமறைக்காடு (வேதாரண்யம்)
126. அகஸ்தீஸ்வரர்.   -  அகத்தியான்பள்ளி
127. அமிர்தகடேஸ்வரர்.   -  கோடியக்கரை
128. புண்ணியகோடிநாதர் - திருவிடைவாசல் (பிற்சேர்க்கை)

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. சொக்கநாதர் -  திருஆலவாய் (மதுரை)
2. ஆப்புடையார் -  திருஆப்பனுர்
3. பரங்கிரிநாதர் -  திருப்பரங்குன்றம்
4. ஏடகநாதேஸ்வரர் -  திருவேடகம்
5. கொடுங்குன்றீசர் -  திருகொடுங்குன்றம்
6. திருத்தளிநாதர் -  திருப்புத்துர்
7. பழம்பதிநாதர் -   திருப்புனவாயில்
8. இராமநாதசுவாமி -  இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
9. ஆடானைநாதர் -  திருவாடானை
10. காளையப்பர் -  திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
11. பூவணநாதர் -  திருப்பூவணம்
12. திருமேனிநாதர் -  திருச்சுழியல்
13. குறும்பலாநாதர் -  குற்றாலம்
14. நெல்லையப்பர் -  திருநெல்வேலி

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. சங்கமேஸ்வரர் -  திருநணா (பவானி)
2. அர்த்தநாரீஸ்வரர் -  திருச்செங்கோடு
3. பசுபதிநாதர் -  கருவூர் (கரூர்)
4. திருமுருகநாதசுவாமி -   திருமுருகப்பூண்டி
5. கொடுமுடிநாதர் -  திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6. அவிநாசியப்பர் -  திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7. விகிர்தநாதேஸ்வரர் -  வெஞ்சமாக்கூடல்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. அரத்துறை நாதர் -  திருநெல்வாயில் அரத்துறை
2. சுடர்கொழுந்தீசர் -  தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3. நெறிகாட்டுநாயகர் -  திருக்கூடலையாற்றுர்
4. திருநீலகண்டர் -  திருஎருக்கத்தம்புலியூர்
5. சிவக்கொழுந்தீசர் -  திருத்திணை நகர்
6. சோபுரநாதர் -  திருச்சோபுரம்
7. அதிகை வீரட்டநாதர் -  திருவதிகை
8. திருநாவலேஸ்வரர் -  திருநாவலூர்
9. பழமலைநாதர் -  திருமுதுகுன்றம்
10. வெண்ணையப்பர் -  திருநெல்வெண்ணை
11. வீரட்டேஸ்வரர் -  திருக்கோவிலூர்
12. அறையணிநாதர் -  திருஅறையணிநல்லூர்
13. இடையாற்று நாதர் -  திருவிடையாறு
14. தடுத்து ஆட்கொண்டநாதர் -  திருவெண்ணைநல்லுர்
15. சிஷ்டகுருநாதர் -  திருத்துறையூர்
16. வடுகூர்நாதர் -  வடுகூர்
17. வாமனபுரீஸ்வரர் -  திருமாணிகுழி
18. பாடலீஸ்வரர் -  திருப்பாதிரிப்புலியூர்
19. சிவலோக நாதர் -  திருமுண்டீச்சரம்
20. பனங்காட்டீசர் -  புறவர் பனங்காட்டூர்
21. அழகிய நாதர் -  திரு ஆமாத்தூர்
22. அருணாசலேஸ்வரர் -  திருவண்ணாமலை
23. அகஸ்தீஸ்வரர் - திருக்கிளியனூர் (பிற்சேர்க்கை)

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. ஏகாம்பரேஸ்வரர் -  கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் -  திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் -   திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் -  கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் -  கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் -  திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் -  திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் -   திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் -  திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் -  திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் -  திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் -  திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் -  இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் -  திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் -  திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் -  திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் -  திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் -   திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் -  திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் -  திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் -  திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் -  திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் -  திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் -  திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் -  திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர் -  திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர் -  திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் -  அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர் -   திருவக்கரை
30. அரசிலிநாதர் -  திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் -  இரும்பை மாகாளம்
32. ஜலநாதீஸ்வர் - தக்கோலம், வேலூர்

மலை நாட்டிலுள்ள திருத்தலம்
1. மகாதேவர் திருக்கோவில் - திருவஞ்சிக்குளம், திருச்சூர்

துளுவ நாட்டிலுள்ள திருத்தலம்
1. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம் , உத்தரகாண்ட்
வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்

1, மல்லிகார்ஜுனர் திருக்கோவில், ஸ்ரீசைலம், கர்நூல்
2, நீலாசலநாதர் திருக்கோவில், பத்ரிநாத், உத்தராஞ்சல்
3. அனேகதங்காவதநாதர் திருக்கோவில், கெளரி குண்டம், உத்தராஞ்சல்
4, கேதாரேஸ்வரர் திருக்கோவில், கேதார்நாத், மேற்கு திபெத்
5. கைலாயநாதர் திருக்கோவில், திருக்கயிலாயம், திபெத்

இலங்கையிலுள்ள திருக்கோவில்கள்
1. கோணேஸ்வரர் திருக்கோவில், திருக்கோணமலை, இலங்கை
2. திருக்கேதீஸ்வரர் திருக்கோவில், மாதோட்ட நகரம், இலங்கை
Reply all
Reply to author
Forward
0 new messages