| தொடர் எண் | தலக்குறிப்புகள் | பெருமாள் - தாயார் | பாசுரங்கள் | அமைவிடம் |
|---|---|---|---|---|
| 01. | திருவரங்கம் | அரங்கநாதர் அரங்கநாயகி | 247 | தமிழகம் - திருச்சி |
| 02. | திருக்கோழி,(உறையூர் பகுதி) | அழகிய மணவாளன் - வாசலட்சுமி(நாச்சியார்) | 002 | தமிழகம்-திருச்சி |
| 03. | உத்தமர் கோயில் | புருஷோத்தமன் - பூர்ணவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
| 04. | திருவெள்ளறை | புண்டரீகாட்சன் - பங்கயச் செல்வி | 024 | தமிழகம்-திருச்சி |
| 05. | அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் | வடிவழகியநம்பி - அழகியவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
| 06. | கோயிலடி | அப்பக்குடத்தான் - இந்திராதேவி (கமலவல்லி) | 033 | தமிழகம்-திருச்சி |
| 07. | திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் | ஹரசாபவிமோசனர் - கமலவல்லி | 001 | தமிழகம்-தஞ்சை |
| 08. | திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) | ஜகத்ரட்சகன் - பத்மாசானவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
| 09. | கபிஸ்தலம் | கஜேந்திரவரதர் - ரமாமணிவல்லி | 001 | தமிழகம்-குடந்தை |
| 10. | புள்ளபூதங்குடி | வல்வில் ராமன் - பொற்றாமறையாள் | 010 | தமிழகம்-குடந்தை |
| 11. | ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் | ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி | 001 | தமிழகம்-குடந்தை |
| 12. | கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் | சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி | 051 | தமிழகம்-குடந்தை |
| 13. | ஒப்பிலியப்பன் | ஒப்பிலியிப்பன் - பூமிதேவி | 047 | தமிழகம்-குடந்தை |
| 14. | நாச்சியார்கோயில் | நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் | 110 | தமிழகம்-குடந்தை |
| 15. | திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் | சாரநாதன் - சாரநாயகி | 013 | தமிழகம்-குடந்தை |
| 16. | நாதன் கோயில் | ஜகந்நாதர் - செண்பகவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
| 17. | திருவெள்ளியங்குடி | கோலவில்லி ராமர் - மரகதவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
| 18. | திருக்கண்ணமங்கை | பக்தவத்சலன் - அபிஷேகவல்லி | 014 | தமிழகம்-குடந்தை |
| 19. | திருக்கண்ணபுரம் | சௌரிராஜன் - கண்ணபுரநாயகி | 128 | தமிழகம்-சீர்காழி |
| 20. | திருக்கண்ணங்குடி | லோகநாதன் - லோகநாயகி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 21. | நாகப்பட்டினம் (திருநாகை) | சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி | 010 | தமிழகம்-நாகப்பட்டினம் |
| 22. | திருத்தஞ்சை மாமணிக் கோயில் | நீலமேகம் - செங்கமலவல்லி | 005 | தமிழகம்-தஞ்சை |
| 23. | தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் | ஆமருவியப்பன் - செங்கமலவல்லி | 045 | தமிழகம்-குத்தாலம் |
| 24. | திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் | அருள்மாகடல் - திருமாமகள் | 010 | தமிழகம்-சீர்காழி |
| 25. | தலைச்சங்காடு | நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் | 002 | தமிழகம்-சீர்காழி |
| 26. | திருஇந்தளூர்,மாயவரம் | பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி | 011 | தமிழகம்-மாயவரம் |
| 27. | திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி | தாடாளன் - லோகநாயகி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 28. | திருக்காவளம்பாடி | கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; | 010 | தமிழகம்-சீர்காழி |
| 29. | அரிமேய விண்ணகரம் | குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 30. | வண்புருடோத்தமம் | புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 31. | செம்பொன் செய்கோயில் | செம்பொன்னரங்கர் - சுவேதபுஷ்பவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 32. | திருமணிமாடக் கோயில் | சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி | 012 | தமிழகம்-சீர்காழி |
| 33. | வைகுந்த விண்ணகரம் | வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 34. | திருத்தெற்றியம்பலம் | செங்கண்மால் - செங்கமலவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 35. | திருமணிக்கூடம் | மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் | 010 | தமிழகம்-சீர்காழி |
| 36. | திருப்பார்த்தன் பள்ளி | தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் | 010 | தமிழகம்-சீர்காழி |
| 37. | திருவாழி-திருநகரி கோயில்கள் | வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி | 042 | தமிழகம்-சீர்காழி |
| 38. | திருத்தேவனார்த் தொகை | தேவநாயகர் - சமுத்ரதனயா | 010 | தமிழகம்-சீர்காழி |
| 39. | திருவெள்ளக்குளம் | சீநிவாசன் - பத்மாவதி | 010 | தமிழகம்-சீர்காழி |
| 40. | திருச்சித்ரகூடம்,சிதம்பரம் | கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி | 032 | தமிழகம்-சீர்காழி |

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
