அண்ணே,
நேத்து மனசு முழுக்க அங்க தான்.. :(
முற்றோதலும் நானும்.. தனியா எழுதனும்
சற்றேறக்குறைய பத்து+ வகுப்பு தான் வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனாலும்.. யுட்யூப் அந்தக் குறையை ஓரளவிற்கு போக்கியது
ஜடாயு, உங்களுக்கு, சொக்கனுக்கு, குழுவினருக்கு நன்றி எனும் ஒரு வார்த்தை போதாது, ஆனால் அதைச் சொல்வது மட்டுமே இப்போது இயன்றச் செயல். மனம் நெகிழ்ந்த நன்றி