அக்டோபர் 22 (விஜயதசமி) அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் கம்பராமாயண முற்றோதலை நிறைவு செய்கிறோம். பட்டாபிஷேக அமர்வுக்கு வர விருப்பமுள்ளவர்கள் திட்டமிட்டு கொள்ளவும்,
இந்த வார வகுப்பு விவரங்கள் கீழே.
பாரதி பயிலரங்கம்:
அமர்வு#14
நாள்: அக்டோபர் 10 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்
கம்பராமாயண முற்றோதல்: (மீதம் உள்ள வகுப்புகள் - 3)
அமர்வு#137
நாள்: அக்டோபர் 10 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் 7.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்