இந்த வார வகுப்பு விவரங்கள் கீழே.
பாரதி பயிலரங்கம்:
அமர்வு#12
நாள்: செப்டெம்பர் 20 (ஞாயிறு)
நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்
கம்பராமாயண முற்றோதல்: (மீதம் உள்ள வகுப்புகள் - 6)
அமர்வு#134
நாள்: செப்டெம்பர் 20 (ஞாயிறு)
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்