ஓசூர் கருத்தரங்கம்: 19-ஜூலை ஞாயிறு, காலை

8 views
Skip to first unread message

Jataayu

unread,
Jun 18, 2016, 3:53:59 AM6/18/16
to kambaraamayanam
நாளை, ஜூலை-19 ஞாயிறன்று காலை ஓசூரில் ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். "இளங்கோ முதல் தாயுமானவர் வரை: இடைக்காலப் படைப்பாளிகள்" என்ற பொருளில் எனது உரை இருக்கும்.

இதே நிகழ்வில் "பண்டைக்காலப் படைப்பாளிகள்" என்ற பொருளில் ராமாயண அறிஞர் ரங்கன்ஜி அவர்களும், "இன்றைய படைப்பாளிகள்" என்ற பொருளில் ஜா.ராஜகோபாலன் (ஜெயமோகன் வாசக வட்டத்தினரால் ஜாஜா என்றழைக்கப் படுபவர்) அவர்களும் எனக்கு முன்பும் பின்பும் பேச இருக்கிறார்கள். நிகழ்வுக்கு முன்பு ஒருமணி நேரம் அபங்க பஜனையும் உள்ளது.

அக்கம்பக்கத்திலுள்ள நண்பர்களை நிகழ்ச்சிக்கு வருக என்று அழைப்பதில் மகிழ்கிறேன்.

அழைப்பிதழ் இணைப்பில்.

அன்புடன்,

ஜடாயு

--
Hosur-2.jpg
Hosur-1.jpg

Jataayu

unread,
Jun 20, 2016, 4:45:44 AM6/20/16
to kambaraamayanam
நிகழ்ச்சி நன்றாக நடந்தது. 200க்கு மேற்பட்டோர் வந்திருந்து, ஆர்வமாக உரைகளைக் கேட்டனர். 

உரையின் பதிவு இங்கே - https://www.youtube.com/watch?v=6TScIxnIAhA&feature=youtu.be 

அன்புடன்,
ஜடாயு 
Reply all
Reply to author
Forward
0 new messages