இந்த வாரம் விஜயதசமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் கம்பராமாயண முற்றோதலை நிறைவு செய்கிறோம். இந்த வார பாரதி பயிலரங்க வகுப்பு ரத்து செய்யப்படுகிறது.
கம்பராமாயண முற்றோதல்: (மீதம் உள்ள வகுப்புகள் - 1)
அமர்வு#139
நாள்: அக்டோபர் 22 (வியாழக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி முதல் 8.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்.