கம்பராமாயண முற்றோதல் 134: 4/4

7 views
Skip to first unread message

rajam

unread,
Sep 22, 2015, 4:55:23 PM9/22/15
to kambaraamayanam, ra...@earthlink.net
கம்பராமாயண முற்றோதல் 134: 4/4

தொடக்கத்திலேயே திரு ஜடாயு அவர்களின் பேச்சுக்குக் குறுக்குப்பேச்சு மிகுதி. 

எனக்கு யார் சொல்வது என்ன என்று தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் கணினியை நிறுத்திவிட்டேன். 

ஒருத்தர் பேசும்போது அவருக்கு மரியாதை கொடுத்துத்தான் பாருங்களேன். அவர் தொடங்கிய வாக்கியத்தை முடிக்கவிடாமல் குறுக்கிடுவதால் … இங்கே என்னைப்போன்றவருக்கு அங்கே நீங்க என்ன பேசுறீங்க என்று புரிவதில்லை. 

தொல்லை கொடுக்கும்,
ராஜம்




rajam

unread,
Sep 22, 2015, 7:01:38 PM9/22/15
to kambaraamayanam
கம்பராமாயண முற்றோதல் 134: 4/4


தொடர்ந்து பார்த்துக் கேட்க முயன்றேன், முடியவில்லை. ஒன்று, திரு ஜடாயு பேசணும் … அல்லது ஹரி பேசணும் … அல்லது வேறு யாராவது பேசணும். 

ஆனால், திரு ஜடாயு தொடங்க ஹரி குறுக்கிட வேறு யாராவது தம் பங்கிற்கு ஏதாவது ஒன்றைச் சொல்ல … இந்தக் குறுக்கீட்டு உரையாடல் மூலம் என்னால் எதையுமே ஒழுங்காகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. 

மன்னிக்கவும். என்னால் பொருள்பொதிந்த பின்னூட்டம் கொடுக்க இயலவில்லை.

தொடர்க நும் தொண்டு. என் தொல்லையும் தொடரும்.

அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Sep 22, 2015, 8:14:30 PM9/22/15
to kambaraamayanam
ஆகா, பார்த்தேன் பார்த்தேன் … மகேஷ் தடுக்கி விழுந்ததை!!!

பலவூற்று ஓர் மடை போலப் புழங்கும் ஒரு கருவி பயன்பட வந்த காலத்தில் (அதாவது இங்கேயுள்ள சிலர் பிறக்காத காலத்தில்) அது surge suppressor என்ற பெயரோடு புழங்கியது. இந்தப் புதுக்கால IT ஆட்கள் அதுக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை.

நீங்கள் முற்றோதும் அறையில் அந்தக் கருவியை அமைக்கும் வகையைச் சீர் செய்யவும்.

என் வீட்டில் சின்ன அறையில் நான் வைத்திருப்பது, யார் காலையும் தடுக்காதது:





On Sep 22, 2015, at 4:01 PM, rajam <ra...@earthlink.net> wrote:

கம்பராமாயண முற்றோதல் 134: 4/4


தொடர்ந்து பார்த்துக் கேட்க முயன்றேன், முடியவில்லை. ஒன்று, திரு ஜடாயு பேசணும் … அல்லது ஹரி பேசணும் … அல்லது வேறு யாராவது பேசணும். 

ஆனால், திரு ஜடாயு தொடங்க ஹரி குறுக்கிட வேறு யாராவது தம் பங்கிற்கு ஏதாவது ஒன்றைச் சொல்ல … இந்தக் குறுக்கீட்டு உரையாடல் மூலம் என்னால் எதையுமே ஒழுங்காகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. 

மன்னிக்கவும். என்னால் பொருள்பொதிந்த பின்னூட்டம் கொடுக்க இயலவில்லை.

தொடர்க நும் தொண்டு. என் தொல்லையும் தொடரும்.

அன்புடன்,
ராஜம்


On Sep 22, 2015, at 1:55 PM, rajam <ra...@earthlink.net> wrote:

கம்பராமாயண முற்றோதல் 134: 4/4

தொடக்கத்திலேயே திரு ஜடாயு அவர்களின் பேச்சுக்குக் குறுக்குப்பேச்சு மிகுதி. 

எனக்கு யார் சொல்வது என்ன என்று தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் கணினியை நிறுத்திவிட்டேன். 

ஒருத்தர் பேசும்போது அவருக்கு மரியாதை கொடுத்துத்தான் பாருங்களேன். அவர் தொடங்கிய வாக்கியத்தை முடிக்கவிடாமல் குறுக்கிடுவதால் … இங்கே என்னைப்போன்றவருக்கு அங்கே நீங்க என்ன பேசுறீங்க என்று புரிவதில்லை. 

தொல்லை கொடுக்கும்,
ராஜம்






--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Sep 22, 2015, 10:35:45 PM9/22/15
to rajam, kambaraamayanam

2015-09-23 5:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ஆகா, பார்த்தேன் பார்த்தேன் … மகேஷ் தடுக்கி விழுந்ததை!!!

பலவூற்று ஓர் மடை போலப் புழங்கும் ஒரு கருவி பயன்பட வந்த காலத்தில் (அதாவது இங்கேயுள்ள சிலர் பிறக்காத காலத்தில்) அது surge suppressor என்ற பெயரோடு புழங்கியது. இந்தப் புதுக்கால IT ஆட்கள் அதுக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை.

ஒன்றை தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  நாங்கள் உலகுக்கு கம்பராமாயணம் கற்றுக் கொடுக்கும் மிஷனில் இதையெல்லாம் செய்யவில்லை.  பதிவும் வலையேற்றலும் தற்செயல்.  ஒரு முழுமையான கூட்டம் நடத்துவது எப்படி என்பதை அறிந்தவன்தான் நானும்.  வேலை செய்துகொண்டிருந்தபோது முழு கான்ஃபரன்ஸ் ஹாலும் என் பொறுப்பில் இருந்த சமயங்கள் உண்டு.  வயதானவர்கள் வந்து பங்கேற்கிறார்கள், வெளியூரிலிருந்து ஜெனரல் மேனேஜர்கள் வருகிறார்கள் என்றால், கான்ஃபரன்ஸ் நடக்கும் அன்று காலை வந்தவுடன் டாய்லெட் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து சகல ஏற்பாடுகளையும் செய்தவன்தான் நானும். ஸ்லைட் ப்ரொஜெக்டர் முதல் ஓஎச்பி, அந்த காலத்தில் வின்டோஸ் வந்த புதிதில் பவர்பாயின்ட் ப்ரசென்டேஷன் செய்து தருவது முதல், பேச்சாளர் பேசும்போது பவர்பாயின்ட் ஸ்லைட்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருப்பது வரை செய்திருக்கிறேன்.  (அந்த நாளில் பெரிய பதவிகளில் இருந்தவர்களுக்கு இவை தெரியாது.)  நானே எத்தனையோ பயிற்சி வகுப்புகளுக்கு மெடீரியல் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன்.  அலுவலக காலத்தில், எனக்குப் பலபடி மேலே இருந்தவர்கள் என்னை பெரிய அளவுக்கு மதித்திருக்கிறார்கள்.  கம்ப்யூட்டர் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்று செகரட்டரியான நான், எனக்குப் பலபடி மேற்பட்ட ஜெனரல் மேனேஜர்களுக்கெல்லாம் ட்ரெயினிங் ஸெஷன்ஸ் நடத்தியிருக்கிறேன்.  ஒரு செகரடரியிடம் கற்றுக் கொள்வதா என்று நினைக்காமல் அவர்களும் வந்து அமர்ந்து பல கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.  நீங்கள் சொல்லும் சகல கருவிகளையும் பயன்படுத்தத் தெரிந்தவன்தான் நானும். 

நடப்பது சொக்கனுடைய அலுவலகத்தில்.  அங்கே பல அளவுகளில் கான்ஃபரன்ஸ் ஹால்கள் இருக்கின்றன.  பத்து பேர் அமர, இருபது, ஐம்பது, இருநூறுபேர் அமர தனித்தனி அறைகள் உண்டு.  அவற்றுள் சிறிய ஒன்று இது. 

நாங்கள் சொக்கனுடைய அறையில் அமர்ந்துகூட ஒரு அமர்வில் படித்திருக்கிறோம்.  சிலசமயங்களில் இடம் மாறும், சில சமயங்களில் மாறாது.

சொக்கனுடைய அலுவலகம் முழுவதுமே அவர் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.  அவர் அதில் ஒரு பகுதி.   கிடைத்த இடத்தில் படிக்கிறோம்.  கிடைக்காவிட்டால் என்வீடு, ஜடாயுவின் வீடு, மகேஷின் வீடு என்று ஏதோ ஓரிடத்தில் அமர்ந்து படிக்கிறோம்.  இதில் உ;ஙகளுடைய வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை எந்த அறையில் செய்து தருமாறு யாரிடம் சொல்வது?

நாங்கள் அமர்ந்திருக்கும் வரையில்தான் அந்தந்த இடம் எங்களுக்குக் கிடைக்கிறது.  நாங்கள் அங்கிருந்து நகர்ந்ததும் மறுநாள் திங்களன்று அலுவலகம் இயங்கத் தொடங்கினதும் கிட்டத்தட்ட 300 பேர் வரையில் வேலை பார்க்கும் அந்த ஆறாவது மாடி தளத்தில் யார்வேண்டுமானாலும் அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.  அவர்கள் நாற்காலிகளையும் அங்கே இருக்கும் பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனையும் இதர பொருட்களையும் அவரவர் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டே இருப்பார்கள்.  அங்கே சுமார் 400 நாற்காலிகள் இறைபடுகின்றன.  அந்தந்தச் சமயத்தில் யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்கள் எங்கிருந்தாவது நாற்காலிகளை இழுத்துக் கொண்டு வந்து அங்கே போட்டு அமர்ந்து கொள்வார்கள்.  அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.  ஹவுஸ்கீப்பிங் நாற்காலிகளை இங்குமங்குமாக மாற்றி, இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் போவார்கள். (ஹவுஸ்கீப்பிங் எந்தச் சமயத்தில் இயங்குகிறது என்பது எனக்குத் தெரியாது.) 

இத்தனை நாற்காலிகளுக்கும் தேங்காயெண்ணெய் போட்டு யார் பராமரிப்பது?  நாற்காலி அமரும் நிலையில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார்களே தவிர, மெயின்டனென்ஸில் 'ஓசை கேட்கிறது' என்று தேங்காயெண்ணெய் யார் போடுவார்கள்?  சுமார் 400-500 நாற்காலிகளில் எது சரியாக இருக்கிறது, எது சரியாக இல்லை என்று யார் கவனித்து தேங்காயெண்ணெய் போடச் சொல்வது?  அந்த அலுவலகத்தில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.  ஏதோ ஓரிடம் கிடைக்கிறது.  கிடைக்கும் நான்கைந்து மணிநேரத்ககுப்  படித்துவிட்டு, பயன்படுத்துபவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று நான் பதிவு செய்கிறேன்.  இப்போதுதான் அது தவறு என்பது புரிகிறது.  என் நண்பர்கள் எனக்கு இடம் கொடுக்கப் போக அவர்களுக்கு கெட்டபெயர் ஏற்படும்படி நான் இவ்வளவு நாள் செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  இடம் கொடுக்கும் காரணத்துக்காக சொக்கனுக்கு இப்படியொரு அவப்பெயரை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் கருவியையெல்லாம் யார் மாற்றுவார்கள்?  யார் செலவு செய்வார்கள்?  ஒரு அலுவலகத்தில் இதையெல்லாம் செய்ய எத்தனை தனித்துறைகள், எத்தனை இன்டென்ட், எத்தனை ப்ரொசீஜர்ஸ்.  (என் காலத்து முறைப்படி சொல்கிறேன்.  சொக்கன் அலுவலகத்தில் எப்படி என்று எனக்குத் தெரியாது). 

என்வீட்டில் அமர்ந்து படித்துப் பதிந்தாலும் நிறைய பிரச்சினைகள்.  தெருவில் கறிகாய் விற்பான், நாய் குலைக்கும்.  வீட்டில் யாராவது கீழ்த்தளங்களில் பேசுவார்கள்.  இந்தியச் சூழலில் எப்படி இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.  என் நாற்காலியும் நான் சாயும்போதெல்லாம் கிறீச்சிடுகிறது.  கனமான அந்த காயில்ட் ஸ்ப்ரிங்குக்கு எத்தனை தேங்காயெண்ணை விட்டாலும் ஓசை அடங்குவதில்லை.  பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது.  நாற்காலியின் ஸ்ப்ரிங் க்ளாம்ப்பில் இருக்கலாம். அல்லது வேறு பாகங்களில் இருக்கலாம்.  அதையெல்லாம் கழற்றி மாட்டும் காலமெல்லாம் எனக்கு முடிந்தாயிற்று. நான் ஒரு டைப்ரைட்டர் மெகானிக்.  தேங்காயெண்ணெய், த்ரீ இன் ஒன் ஆயில் போன்றவற்றின் பயன்பாட்டை அறிந்தவன்.    இப்போது முன்பைப் போல் அமர்ந்து செய்ய முடிவதில்லை.  ஆளைக்கூப்பிட்டு செய்துகொள்ளும் அளவுக்கு வசதி இல்லை.  பெங்களூருவில் லேபர் சார்ஜ் மிக அதிகம்.  என்னிடம் ஹாமர்மாஸ்டர் ட்ரில் முதல் எல்லாக் கருவிகளும் உண்டு.  அதைப் பயன்படுத்தி, என் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தி, சுவரில் எட்டு துளை போட 500 ரூபாய்.  குழாயில் வாஷர் மாற்ற என்னுடைய ரெஞ்ச், என்னுடைய ஸ்பானர் செட்டைப் பயன்படுத்திக்கொண்டு அஞ்சு ரூபாய் வாஷரை மாற்ற 500 ரூபாய்.  பணம் கொடுத்தாலும் லேபர் கிடைக்கும் போதுதான் செய்ய முடியும்.  என்னால் செய்ய முடிந்தால் செய்வேன். முடியவில்லை.  என் புலம்பல், பிரதாபம் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்கிறேன். 

குறுக்கீட்டுப் பேச்சு என்று ஹரியைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் தெரியாமல் போய்விட்டது.  நான் முன்கூட்டித் தயாரித்துக் கொள்பவன்.  ஜடாயுவுக்கு அங்கு வந்துதான் படிக்க முடியும்.  ஒரு பாடலைப் படித்தால் படித்த மாத்திரத்தில் பொருள் சொல்ல நாங்கள் யாருமே தமிழ்த் துறையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  அவருக்கு எப்போது தேவைப்படுகிறது என்று எனக்குத் தெரியும்.  அப்போதெல்லாம் எடுத்துக் கொடுக்கிறேன்.   எனக்குத் தேவைப்டும்போது அவரிடம் கேட்கிறேன்.  sarana, charana வேறுபாட்டை சென்ற அமர்வில்கூட அவரிடம் கேட்டேன்.  இதனால் ஒரு அமர்வில் படிக்கும் பாடல்களின் எண்ணிக்கை சற்று கூட முடியும்.  இனி அவரவர் பாடு.  நான் பேச மாட்டேன்.  எனக்குத் தெரிந்தால் தெரிந்ததைச் சொல்கிறேன்.  இல்லாவிட்டால் தெரிந்தவர்கள் சொல்லட்டும். அதுவும் இல்லாவிட்டால், சொன்னால்தானே பேச்சு.  சொல்லாவிட்டால், என்ன சொல்லவில்லை என்பது யாருக்குத் தெரியும்?

ஒரு தனிச் சொற்பொழிவு என்றால், டைட் க்ளோஸப்பில் காட்டி, மற்ற எல்லாவற்றையும் அமுக்கி, ஆற்றொழுக்காக (பேசமுடிந்தால்) பேசி, எல்லா வித்தைகளையும் காட்டலாம்.  யார் கூப்பிடுவார்கள்?

ஆகவே, கம்பராமாயண அமர்வுகள் இன்னும் ஐந்துதான் உள்ளன.  இவை முடிந்ததும் எல்லாப் பதிவையும் நிறுத்திவிடுகிறேன்.  தனியறையில் அமர்ந்து பேசி பதிவு செய்வதிலும் பல பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது.    நீங்கள் அன்புடனும் அக்கறையுடனும் சொல்கிறீர்கள்.  எத்தனைபேர் சொல்லாமல் மனத்துக்குள்ளேயே நினைத்துக் கொள்கிறார்களோ.  நல்லது என்று நினைத்துச் செய்தது தவறு என்பது புரிந்துவிட்டது.

இனி பாரதி பயிலரங்கையும் நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன்.  உலகுக்கு சொல்லிக் கொடுக்க நான்யார்?

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 12:22:29 AM9/23/15
to rajam, kambaraamayanam

2015-09-23 8:05 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இப்போதுதான் அது தவறு என்பது புரிகிறது.  என் நண்பர்கள் எனக்கு இடம் கொடுக்கப் போக அவர்களுக்கு கெட்டபெயர் ஏற்படும்படி நான் இவ்வளவு நாள் செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  இடம் கொடுக்கும் காரணத்துக்காக சொக்கனுக்கு இப்படியொரு அவப்பெயரை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.

குழுவினருக்கு:

இவ்வளவு காலம் உங்களுக்கு நான் ஏற்படுத்திய இடைஞ்சல்களுக்காக வருந்துகிறேன்.  இதுவரையில் வலையேறியிருக்கும் எல்லாப் பதிவுகளையும் டெலீட் செய்துவிடுகிறேன்.  என்னால் உங்கள் பெயர் கெடவேண்டாம்.

அதுயாரது.. ஹாங்காங்கோ பேங்காக்கோ... எங்கேயோ முற்றோதல் நடத்துகிறார்களே, அவர்களுக்கு இனி பதிவுகள் கிடைக்காது என்பதைச் சொல்லிவிடவும்.

Jataayu

unread,
Sep 23, 2015, 12:39:48 AM9/23/15
to Hari Krishnan, rajam, kambaraamayanam
ஐயையோ   ஹரிகி,  தயவு செய்து பதிவை அழிப்பதையெல்லாம்  செய்து விடாதீர்கள். ப்ளீஸ்.  ப்ளீஸ். 

எனது நண்பர்கள், உறவினர்கள்  கணிசமான பேர் அவ்வப்போது இந்தப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்..  அவர்கள் மின் அஞ்சல்கள் அனுப்பி  கமென்ட்கள் எல்லாம் போடுவதில்லையானாலும்,   நேர்ப்பேச்சிலும் தொலைபேசியிலும்   இந்தப் பதிவுகளால் தாங்கள் அடைந்த பயன் பற்றிக் கூறவும் செய்கிறார்கள். 

நாம் செய்து கொண்டிருப்பது ஒரு மகத்தான காரியம்.  கூடிய வரைக்கும் குறைகள் இல்லாமல் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  மற்றபடியாக வரும் அதீதமான விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. 

அன்புடன்,
ஜடாயு

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

nchokkan

unread,
Sep 23, 2015, 12:58:49 AM9/23/15
to kambaraamayanam, hari.har...@gmail.com, ra...@earthlink.net
அண்ணா,

நான் முதல் வகுப்பிலிருந்து சொல்லிவருவதுதான்: வகுப்பில் அமர்ந்திருப்பவர்கள்தான் முதன்மை மாணவர்கள், அதனைப் பதிவு செய்து பொதுவில் வைப்பதன்மூலம் இன்னும் பலர் பலன் பெற்றால் மகிழ்ச்சி, அவர்களுடைய எண்ணிக்கை வகுப்பில் அமர்ந்திருப்பவர்களைவிடப் பலமடங்கு இருந்தாலும், முதன்மைப் பட்டம் அவர்களுக்கு இல்லை :)

ராஜம் அவர்களையோ பிறரையோ இழிவுபடுத்தும் நோக்கத்தில் நான் இதைச் சொல்லவில்லை. வகுப்பு இல்லாவிட்டால் வீடியோ பதிவுகளும் இல்லை என்பதுதானே உண்மை? அதை எடுத்துரைக்கிறேன்.

இந்த வீடியோ பதிவுகள்பற்றி எண்ணற்ற கருத்துகள் வந்துள்ளன. வகுப்பில் பிளாஸ்டிக் பைகளைப் பிரிக்காதீர்கள், எதுவும் சாப்பிடாதீர்கள், அடிக்கடி எழுந்து செல்லாதீர்கள், ஃபோன் வேண்டாம் என்று பல நண்பர்கள் எழுதியுள்ளார்கள்.

இவையெல்லாம் பின்னர் பதிவைப் பார்க்கும்போது சாத்தியமாகத் தோன்றும், மூன்று மணி நேரம் ஓர் அறையில் அமர்ந்து வாசிக்கும்போது இவற்றை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை, அவசியமும் இல்லை, அந்தச்  சுதந்தரத்தைத் தராவிட்டால் யாரும் வகுப்புக்கு வரமாட்டார்கள், பதிவுகளும் இரா,

நாம் இந்தப் பதிவுகளை வணிகநோக்கில் விற்கப்போவதில்லை, ஆகவே பதிவுகள் அவற்றுக்குரிய Rawnessஉடன்/ Home made videosபோல இருத்தலே நல்லது.

இதுவரை கிட்டத்தட்ட 400 மணி நேரம்(?) வீடியோக்களை வலையேற்றியிருக்கிறோம். இதற்கு முதன்மைக் காரணம் ஹரியண்ணாவின் முனைப்பும் (ஒவ்வொரு வகுப்பும் நடந்த அன்றே வலையேற்றப்படும், அதற்கு அவர் செலவழிக்கும் நேரக்கணக்கு எனக்குதான் தெரியும்) வகுப்பில் அவரது பளுவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்த ஜடாயுவின் அன்பும், இவ்விருவரின் தமிழறிவும், உடன் பங்கேற்கும் பிறருடைய ஆர்வமும்தான், பெங்களூரில் இரு நெருங்கிய நண்பர்கள்கூட வாரந்தோறும் சந்திக்க இயலாத நிலை, இரண்டரை வருடங்களாக நாங்கள் வாரந்தோறும் சந்தித்துவந்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் என்ன? அந்தப் பின்னணியில்மட்டுமே இவற்றைக் காண்பது நியாயமாக இருக்கும்.

அண்ணா, இத்தனை பெரிய வீடியோ பொக்கிஷம் தமிழில் இணையத்தில் வேறெங்கும் இல்லை, அதனை அழிக்கும் எண்ணம்மட்டும் வேண்டவே வேண்டாம், இப்பணிக்காக உங்களைத் தமிழுலகம் என்றும் வணங்கும்,

இந்தப் பிரச்னையை விடுங்கள், நாம் அடுத்த வகுப்பில் பரதனைக் கவனிப்போம், அவன் ரொம்பப் பதற்றத்தில் இருக்கிறான் :)

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.


On Wednesday, 23 September 2015 10:09:48 UTC+5:30, ஜடாயு wrote:
ஐயையோ   ஹரிகி,  தயவு செய்து பதிவை அழிப்பதையெல்லாம்  செய்து விடாதீர்கள். ப்ளீஸ்.  ப்ளீஸ். 

எனது நண்பர்கள், உறவினர்கள்  கணிசமான பேர் அவ்வப்போது இந்தப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்..  அவர்கள் மின் அஞ்சல்கள் அனுப்பி  கமென்ட்கள் எல்லாம் போடுவதில்லையானாலும்,   நேர்ப்பேச்சிலும் தொலைபேசியிலும்   இந்தப் பதிவுகளால் தாங்கள் அடைந்த பயன் பற்றிக் கூறவும் செய்கிறார்கள். 

நாம் செய்து கொண்டிருப்பது ஒரு மகத்தான காரியம்.  கூடிய வரைக்கும் குறைகள் இல்லாமல் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  மற்றபடியாக வரும் அதீதமான விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. 

அன்புடன்,
ஜடாயு
2015-09-23 9:52 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-09-23 8:05 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இப்போதுதான் அது தவறு என்பது புரிகிறது.  என் நண்பர்கள் எனக்கு இடம் கொடுக்கப் போக அவர்களுக்கு கெட்டபெயர் ஏற்படும்படி நான் இவ்வளவு நாள் செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  இடம் கொடுக்கும் காரணத்துக்காக சொக்கனுக்கு இப்படியொரு அவப்பெயரை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.

குழுவினருக்கு:

இவ்வளவு காலம் உங்களுக்கு நான் ஏற்படுத்திய இடைஞ்சல்களுக்காக வருந்துகிறேன்.  இதுவரையில் வலையேறியிருக்கும் எல்லாப் பதிவுகளையும் டெலீட் செய்துவிடுகிறேன்.  என்னால் உங்கள் பெயர் கெடவேண்டாம்.

அதுயாரது.. ஹாங்காங்கோ பேங்காக்கோ... எங்கேயோ முற்றோதல் நடத்துகிறார்களே, அவர்களுக்கு இனி பதிவுகள் கிடைக்காது என்பதைச் சொல்லிவிடவும்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayanam+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to kambaraamayanam@googlegroups.com.

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 5:38:05 AM9/23/15
to nchokkan, kambaraamayanam, rajam ramamurti

2015-09-23 10:28 GMT+05:30 nchokkan <ncho...@gmail.com>:
இதுவரை கிட்டத்தட்ட 400 மணி நேரம்(?) வீடியோக்களை வலையேற்றியிருக்கிறோம்.

கம்பராமயணம் மட்டும் 134ம் அமர்வு வரை 402 மணி நேரம். (சற்று ஏறத்தாழ வரும்.  சிலசமயம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் கூடுதலாகப் படித்ததுண்டு, நேர நெருக்கடிகளால் குறைந்ததும் உண்டு.)

பாரதி பயிலரங்கு, அபிராமி அந்தாதி போன்றவை இதில் சேராது.

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 11:05:19 AM9/23/15
to rajam, kambaraamayanam
2015-09-23 5:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
surge suppressor என்ற பெயரோடு புழங்கியது. இந்தப் புதுக்கால IT ஆட்கள் அதுக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை.

ரொம்ப பழைய காலத்துக் கருவி.  இங்கெல்லாம் 1988-89 வாக்கில் ஒன்றரையடி உயரம், முக்காலடி அகல ஆழங்களோடு ஒரு பிரமாண்ட ஸ்டெபிலைஸர் இருக்கும்.  பிறகு 1991ல் ஸ்பைக் பஸ்டர் என்று வந்தது.  அதுவும் உருவத்தில் பெரியது.  அதன் பிறகு, எக்ஸ்டென்ஷன் கேபிளாக, மிகச் சிறிய, நான்கைந்து ஹோல்டர்களுடன் கூடியதாக இந்த ஸ்பைக் பஸ்டர் உருவெடுத்தது.  1994லிருந்தே யூபிஎஸ் வந்தாயிற்று.  குட்டி யூபிஎஸ் இல்லாமல் இங்கெல்லாம் வேலையே செய்ய முடியாது.  அலுவலகங்களுக்கு பெரிய ப்ரொஃபஷனல் டைப் உபகரணங்கள் இருக்கும். 

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 11:29:45 AM9/23/15
to nchokkan, kambaraamayanam, rajam ramamurti
2015-09-23 10:28 GMT+05:30 nchokkan <ncho...@gmail.com>:
இவையெல்லாம் பின்னர் பதிவைப் பார்க்கும்போது சாத்தியமாகத் தோன்றும், மூன்று மணி நேரம் ஓர் அறையில் அமர்ந்து வாசிக்கும்போது இவற்றை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை, அவசியமும் இல்லை, அந்தச்  சுதந்தரத்தைத் தராவிட்டால் யாரும் வகுப்புக்கு வரமாட்டார்கள், பதிவுகளும் இரா,

ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தில் கம்பன் விழா.  அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமில்லை.  மிகப்பெரிய ஆடிடோரியம்.  ஏராளமான பொருட்செலவில் தமிழகத்திலிருந்து பேச்சாளர்கள்.  பட்டிமன்றம்.  மிகமிக நேர்த்தியாக நடந்திருக்கும் அந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக் அவ்வப்போது வேலை செய்யவில்லை.  ஒருநிமிஷம் ஒன்றரை நிமிஷம் ஊமைப்படமாக ஓடும்.. பிறகு பேச்சு கேட்கும்.  அதன் பிறகு மறுபடியும் மைக் தொல்லை.  'இந்த இடத்தில் ஒலிபெருக்கி இயங்கவில்லை.  மன்னித்துக் கொள்ளவும்' என்று அறிவிப்பே அந்தச் சமயங்களுக்குப் போடுகிறார்கள்.  சுமார் இரண்டு மணிநேரம் ஓடும் அந்த விடியோ முழுக்க பார்த்திருக்கிறேன்.  இங்கே ஒத்தி ஒட்ட முடியும்.  என் சகோதரர்களுடைய உழைப்பை அவமதிக்க விரும்பவில்லை.

இதைப் பார்க்கும் போது, நாம் எந்த மூலை.  திருத்தமாகச் செய்வதற்கு முரண்டு பிடிக்கவில்லை.  இத்தனை பொருட்செலவில் நடந்தாலும் தொல்லைகளை தவிர்க்க முடிவதில்லை என்பதற்காகச் சொன்னேன். 

அன்பர்கள் இங்கே எழுதியது போதாதென்று உடனடியாக தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார்கள்.  அவர்களுடைய பதற்றத்தைப் புரிந்து கொள்கிறேன்.  இன்னும் ஐந்து அமர்வுகளுக்குக் கட்டாயம் பதிவு செய்து வலையேற்றுவோம்.  கம்பன் அமர்வுகள் முடிந்தபிறகு, பாரதி அரங்குகள் தொடரவே செய்யும்.  பதிவு வேண்டுமா வேண்டாமா, தரத்தை மேம்படுத்த நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.  எதையும் டெலீட் செய்ய மாட்டேன்.  செலக்ட் ஆல், டெலீட் கொடுக்க ஒரு வினாடி போதும்.  இதில் அழியப் போவது அனைவருடைய பங்கேற்பும் என்பதால் உங்களுக்குக் கட்டுப்படுகிறேன்.

N. Chokkan

unread,
Sep 23, 2015, 11:33:22 AM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam, rajam ramamurti
என் கட்சி, பதிவுகள் வேண்டாம் என்பது.

வேண்டுமானால் ஒலிப் பதிவுகளை வலையேற்றலாம், பாரதி படம் ஒன்றோடும், ஒளிப்பதிவுகள் எவ்விதத்திலும் value add இல்லை. ஒலி போதும்.
--

rajam

unread,
Sep 23, 2015, 11:34:28 AM9/23/15
to Hari Krishnan, nchokkan, kambaraamayanam
ஏதோ ஒரு வயதான மூதாட்டி (தன் அனுபவத்தைக் கொண்டு) ஏதோ சொன்னாள் என்பதற்காக … 

இவ்வளவு முயன்று இவ்வளவு அழகாகக் கட்டிய மணிமண்டபத்தை ஒரே நொடியில் பொடித்துவிடுவேன் என்று சிற்றில்பருவச் சிறுகுழந்தையாகச் சொல்லலாமா? அது அழகா? நியாயமா? தர்மமா? அழிக்கும்கை நோவாதோ? 

கன்றுக்குட்டிக்குப் போடும் வாய்க்கூடு இங்கே கிடைப்பதில்லை, அதுதான் என் சிக்கல்! ;-)

[உண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று. ஆரக்கில் நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, எல்லிசனுடைய உதவியாளருடன் சந்தித்துப்பேச ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். குழுவின் தலையெழுத்து என்னைத் தேர்ந்தெடுத்தது. கூட்டத்தில் எல்லிசனின் தொழில்முயற்சியைப் பற்றி ஏதோ கேள்வி கேட்டுத்தொலைத்தேன். அந்த அம்மா நேரடியாக எங்கள் குழுவின் மேலாளருக்கும் மேலாளரிடம் “என்ன உங்கள் குழு இப்படி random—ஆகக் கேள்வி கேட்கிறது?” என்று புகார்செய்துவிட்டார். அந்த அம்மா தயார் செய்துகொண்டுவந்த script-இல் நான் கேட்ட கேள்விக்கான விடை இல்லை. அதுமுதல் எனக்கு random பட்டப்பெயர் ஆகிவிட்டது. என் குழுவின் மேலாளர் சொன்னது: இந்த முறை உனக்கு duct tape தான் bonus! ஆனால் கிடைத்த bonus 20% of the basic salary — அது Mosaic browser பற்றி எங்கள் குழுவுக்கு ஒரு குட்டிப்பாடம் நடத்தியதுக்காக!]

அன்புடன்,
ராஜம்


rajam

unread,
Sep 23, 2015, 12:50:48 PM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam
///ரொம்ப பழைய காலத்துக் கருவி.///

ஆமாம். ரொம்பவும் பழைய காலத்து மூதாட்டியான யானும் பழைய காலக்கருவிகளை வைத்தே வாழ்க்கையை நகர்த்துகிறேன். அதுவே போதும்.

இப்போது இதன் பெயர் Power strip. என்னிடம் 2 இருக்கு. பழைய காலக் கணினிகளும் உண்டு.

1988-இல் நான் surge suppressor என்று சொன்னபோது அப்போதுதான் electrical engineering படிக்கத்தொடங்கிய என் அருமை மைந்தன் சிரித்தான். நாள் போகப்போக இந்த ஊர வழக்கம் புரிபட்டது.

அது சரீ, உங்க கைப்பேசி (cell phone), படம்பிடி கருவி (digital camera) எல்லாமே யூஎஸ்பி (USB) வழியில் இயங்குகின்றனவா? இங்கே அப்படி இருக்கிற மாதிரித்தெரியலையே. 


///அலுவலகங்களுக்கு பெரிய ப்ரொஃபஷனல் டைப் உபகரணங்கள் இருக்கும்.  ///

ஏதானாலும் சரி, கால் தடுக்கி விழாதபடி நடக்கவும். எல்லாருக்கும் 25 வயதுக்கு மேலே இருக்கும் என்று நினைக்கிறேன். தளர்ச்சி என்பது எப்போதுவந்துவேணுமானாலும் உறவாடும்.

அக்கறையுடன்,
ராஜம்

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 1:06:52 PM9/23/15
to rajam, kambaraamayanam

2015-09-23 22:20 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அது சரீ, உங்க கைப்பேசி (cell phone), படம்பிடி கருவி (digital camera) எல்லாமே யூஎஸ்பி (USB) வழியில் இயங்குகின்றனவா? இங்கே அப்படி இருக்கிற மாதிரித்தெரியலையே. 

டெஸ்க் டாப்புக்கு மட்டும்.  லேப்டாப்புக்கு பேட்டரி இருப்பதால் அதற்கு எதுவும் தேவையில்லை.

உங்கள் ஊரில் பவர்கட் என்றால் என்னவென்று தெரியாது.  தற்போது பெங்களூரு நகரத்தில் அன்றாடம் நான்கு மணிநேரம் பவர்கட்.  நகர்ப்புறம், கிராமம் என்றால் இன்னமும் அதிகரிக்கும்.  காலை 7 மணி தொடங்கி 10க்குள் எப்போது வேண்டுமானாலும் போகும்.  ஒருமணிநேரத்தில் வரும். அதன்பிறகு மதியம் ஒரு மணிநேரம்.  மாலை 5 தொடங்கி 7 வரை எப்போது வேண்டுமானாலும்.  இரவு 8, 9 வாக்கில் மறுபடியும் போகும்.   இப்படி அடிக்கொரு தடவை பட்பட்டென்று போனால், இங்க ஹார்ட் டிஸ்க் எகிறிடும்.  அதுக்குதான் யூபிஎஸ்.  பவர் போனதும் அவசர அவசரமாக செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்தி, சேமித்து, ஷட் டௌன் செய்யும் வரை தாங்கும்.  பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கு வாங்கும் யூபிஎஸ் பத்து நிமிஷம்... பத்த்த்த்த்த்து நிமிஷம்... பேக்கப் தரும். 

இப்படி அடிக்கொரு முறை மின்வெட்டு ஏற்பட்டால், இந்த நாளில் பரவாயில்லை.  வெயில் காலத்திலென்றால் வீட்டுக்குள் இருக்கவே முடியாது.  இது போதாதோ அக்னி பிரவேசத்தைப் படிக்கும் தகுதிக்கு!

சீதையை ஐயோ பாவம் என்று நாங்கள் சொல்லவில்லையா.  கேட்கத் தயாரில்லை என்று சொல்லுங்கள்.  ராமனுடைய பக்கம் என்ன ஏது என்று சொன்னதுமே கோபம் தலைக்கேறிப் போனால் நான் என்ன செய்யட்டும்?

குகனை முதலில் பார்த்த போது, தோழன் என்றுதான் சொன்னான்.  பிரியும்போது சகோதரன் என்றான்.  குகனுக்கு சகோதரன் என்று அழைத்ததே காதில் விழவில்லை.

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ..

ஆவது போக என் ஆருயிர்த் தோழமை தந்தான் மேல்....

அப்படின்னு மட்டுமே சொல்றானே தவிர, சகோதரன்னு சொன்னானேன்னு எங்கேயும் சொல்லல.  கடைசி கடைசி மீட்சிப் படலம் வரைக்கும்.

அப்படி ஒரு எல்லைவரைதான் காதுகேட்கும் என்றால் நான் என்ன செய்வது!

rajam

unread,
Sep 23, 2015, 1:37:16 PM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam
///சீதையை ஐயோ பாவம் என்று நாங்கள் சொல்லவில்லையா.  /// 

சீதை சத்தியமாகச் சொல்கிறேன். நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை. குறுக்குப்பேச்சின்போது சொன்னீர்களோ என்னவோ?!!! கூடிய விரைவில் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்துகிறேன்.


///கேட்கத் தயாரில்லை என்று சொல்லுங்கள்.  ///

அடடே, என் வாயில் வார்த்தையைத் திணிக்க முடியுமா!!!


///ராமனுடைய பக்கம் என்ன ஏது என்று சொன்னதுமே கோபம் தலைக்கேறிப் போனால் நான் என்ன செய்யட்டும்?///

ஹ!! முதலாவதாக ... ராமனுடைய ‘பக்கம்' என்ன என்பதுவே எனக்குப் புரியவில்லை. 

அப்புறம் … என் தலைக்குள் நானே போகமுடியாது, என் தலைக்குள் என்ன ஏறிப்போகுது என்று பார்க்கப் பெங்களூரில் இருப்பவரால் முடியுமா??? இப்போதைக்கு என் தலையில் செத்த செல்கள் (infarcts) இருப்பதாகத்தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த நெருக்கடியிலே அங்கெ கோபத்துக்கு இடமேது? உயிரோடு இயங்கும் சில செல்களில் கோபப்படுவதற்காக என்று ஒரு சில செல்களை ஒதுக்கி வச்சிருக்கேன். அங்கே நுங்களுக்கு இடமில்லை, மன்னிக்கவும். அடுத்த பிறவியில் சந்திப்போம்.


அது யூஎஸ்பி (USB) என்று நினைக்கிறேன். யூபிஎஸ் (UBS) ஒரு financial company. இங்கே UPS (United Parcel Service) - உம் இருக்கு.


///இப்படி அடிக்கொரு முறை மின்வெட்டு ஏற்பட்டால், இந்த நாளில் பரவாயில்லை.  வெயில் காலத்திலென்றால் வீட்டுக்குள் இருக்கவே முடியாது.  இது போதாதோ அக்னி பிரவேசத்தைப் படிக்கும் தகுதிக்கு! ///


இல்லை ஹரீ, என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை, அல்லது உங்களுக்குப் புரியும் வகையில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. 

இது கடக்கட்டும்.  'சீதை சிதையிறக்கம்’ பற்றிய பதிவுகளில் இலக்கிய நோக்கில் என்ன குறை என்று என் பார்வையில் பட்டதைக் கூடிய விரைவில் எழுதுகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், it (the sitting) did not evoke any pathos.

(தொடரும்)

rajam

unread,
Sep 23, 2015, 2:01:35 PM9/23/15
to N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
அன்பு நண்பர்களே, வணக்கம்.

"பதிவுகள் வேண்டாம்” என்பது போன்ற எந்த அதிரடி முடிவுக்கும் வரவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். 

தருமி-போலச் சொக்கரிடம் முறையிட எனக்குத் திறமையில்லை. எனவே என் போக்கில் சொல்கிறேன்.

பதிவுகள் செய்யாமல், ஆவணப்படுத்த முடியாமல் ஆடிவீதித் திருப்புகழ் மண்டபத்துச் சொற்பொழிவுகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். 

இளையதலைமுறைக்கு எதை “எச்சம் என”ச் செய்யப்போகிறோம்?

"இணரூழ்த்தும் நாறா மலரனையர் தாம் கற்றது … “ நம் அவையவதானி திருமூலநாதன் அவர்கள் இதை முடிக்கட்டும்.

என்னைப்போன்ற ஒரு சிலருக்கு அடுத்தவருடைய வாயசைவுகள்  மூலமே அவருடைய பேச்சைப் புரிந்துகொள்ள முடியும். lip reading என்ற technique பிரபலமானது. இந்தப் பதிவுகளிலேயே பேசுகிறவர் முகத்தைத் தாழ்த்திக்கொண்டோ குரலைத்தாழ்த்திக்கொண்டோ பேசும்போது அந்தச் சொற்கள் தெளிவாகக் கேட்பதில்லை. 

In a light vein … சொல்கிறேன். 
எனக்கு மக்களைப் பார்க்கப் பிடிக்கும். திருமூலநாதன் தலைமுடியை வெட்டிக்கொண்டால் மனத்துக்குள் சிணங்குவேன், எவ்வளவு அழகான முடியை இப்படி ஒட்ட ஒட்ட … . என் மகனும் திருமூலநாதன்-போல உரிச்ச கோழிக்குஞ்சு-போல வரும்போது சிணுங்குவேன். ஷைலஜாவைப் பார்க்கப் பிடிக்கும். அவருடைய உடுப்பையும் அலங்காரத்தையும் ரசிப்பேன். என் இளமைக்காலத்தை நினைப்பேன். ஜடாயு அவர்களின் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும். சில சமயம் அவர் கைகளை விரித்துச் சொற்களை விளக்குவதை மிகவும் ரசிப்பேன். மகேஷ் அவர்களின் வாசிப்பு என்னை ஒட்டிக்கொண்டது. அவர் குரலின் ஏற்ற இறக்கம் என்னைக்கவர்ந்தது. சொக்கன் அவர்களின் நிதானம் மிகவும் கம்பீரமானது. 

இப்படிப்பல சுவைகளோடு அமையும் ஒலிப்பதிவுகளை வேணாம் என்று விலக்கலாமா என்று மீண்டும் நினைத்துப்பார்க்கவும்.

(தொடரும்)

நன்றியுடன்,
ராஜம் 

rajam

unread,
Sep 23, 2015, 2:13:58 PM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam
///டெஸ்க் டாப்புக்கு மட்டும்.  லேப்டாப்புக்கு பேட்டரி இருப்பதால் அதற்கு எதுவும் தேவையில்லை.///

அப்றம் எதுக்கு ஏகப்பட்ட wire செருகிய Power strip? அதில் மகேஷ் ஏன் தடுக்கி விழணும்? நேற்றைக்கு மகேஷ், நாளைக்கு யாரோ?


On Sep 23, 2015, at 10:06 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2015-09-23 22:20 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அது சரீ, உங்க கைப்பேசி (cell phone), படம்பிடி கருவி (digital camera) எல்லாமே யூஎஸ்பி (USB) வழியில் இயங்குகின்றனவா? இங்கே அப்படி இருக்கிற மாதிரித்தெரியலையே. 

டெஸ்க் டாப்புக்கு மட்டும்.  லேப்டாப்புக்கு பேட்டரி இருப்பதால் அதற்கு எதுவும் தேவையில்லை.



<…deleted for space …>



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 9:38:29 PM9/23/15
to rajam, kambaraamayanam

2015-09-23 23:43 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அப்றம் எதுக்கு ஏகப்பட்ட wire செருகிய Power strip? அதில் மகேஷ் ஏன் தடுக்கி விழணும்? நேற்றைக்கு மகேஷ், நாளைக்கு யாரோ?

அக்கா,

எனக்குப் பேசத் தெரியவில்லை.   நான் எதையோ மறைப்பதான நீங்கள் நினைக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. மகேஷ் தடுக்கி விழுந்தது பவர் ஸ்ட்ரிப்பில் இல்லை.  சுவர் ப்ளக்கிலிருந்து கனமான வயர்கள் சில மேசையின் மேலிருக்கும் டிஸ்ப்ளே ஸ்க்ரீனுக்குக் கனெக்ட் ஆகும்.  அதற்கப்புறம் மேசையின் மேல் ஸ்பீக்கர் ஃபோனோ அது என்னவோ ஒண்ணு.  அதெல்லாம் எனக்குத் தெரியாது.  பலவிதமான கான்ஃபரன்ஸ் கருவிகள் மேசையின் மேலிருக்கின்றன.  அதி நவீனக் கருவிகள்.  தலைக்கு மேலே கேமரா.  இப்படி என்னென்னவோ கேபிள்கள்.  சிலசமயம் எடுத்திருப்பார்கள்.  சிலசமயம் செருகியிருப்பார்கள்.  எங்களுக்கு முன்னால் அந்த அறையைப் பயன்படுத்தியவர்கள் எந்த நிலையில் விட்டுவிட்டுப் போயிருப்பார்களோ அந்த நிலையில் கிடக்கும். 

நான் சொன்ன யூபிஎஸ் வீட்டுப் பயன்பாட்டுக்கு.  சொக்கனுடைய அலுவலகத்தைப் போன்ற இடங்களில் இதெல்லாம் கட்டுப்படியாகாது.  அதெற்கென்று அதென்ன ஜெனரேட்டரோ, ட்ரான்ஸ்ஃபார்மரோ எல்லாம் ஜெயன்ட் சைஸில் பெரிய பெரிய அறைகளில் வைத்திருக்கிறார்கள்.  எல்லாம் ஸென்ட்ரலைஸ்ட்.  எனக்கு டெக்னிகல் டீடெய்ல்ஸ் தெரியாது. 

நாங்கள் அங்கே போகிறோம். படிக்கிறோம். வருகிறோம்.  அவ்வளவே.அவர்கள் ஏன் வயரைத் தொங்கவிட்டிருக்கிறார்கள், இங்கே ஏன் இப்படி இருக்கிறது, அங்கே ஏன் அது இல்லை என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.  அததற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.  பார்த்துக் கொள்வார்கள்.  நாங்கள் படிப்பது விடுமுறை தினங்களில்.  அந்த நேரத்தில் எல்லாத்தையும் க்ளியர் பண்ணி வைக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.  திங்கள் காலையில் வந்து சரியாக்குவார்கள்.  சனி ஞாயிறில் அங்கே வயர்களை எடுத்துமிருக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம்.

ஒருமுறை ஜடாயுவின் நாற்காலி சரிந்தது.  அவர் விழுந்தார்.  அன்று நான் இல்லை.  நீங்கள்தான் இதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.  அப்போது, அன்டர்க்ரவுன்ட் கேபிளிங்குக்காக அந்த இடத்தில் சின்ன சதுரமாகப் பள்ளம் விட்டிருந்தார்கள்.  நாற்காலியின் சக்கரம், அவர் சற்றே நகரும்போது அந்தப் பள்ளத்தில் இறங்கிவிட்டது.  தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வேலைகளில் அந்தப் பள்ளங்களையெல்லாம் மூடியாகிவிட்டது.

இதெல்லாம் நேரில் வந்து பார்த்தால்தான் புரியும்.  When constructing they are building a concrete shell.  False roofing and false (but very strong) flooring conceal a lot of wiring.  The one that is involved here is a temporary arrangement.  கட்டுபவர்களுக்கும் இத்தனைக் கவலைகளும் முன்யோசனைகளும் உண்டு.  முன்னூறு நானூறு கோடி செலவழித்து (அதற்கு மேலும் இருக்கலாம்) கட்டடம் கட்டுபவர்கள் இப்படியெல்லாம் முன்யோசனையில்லாமல் செயல்பட மாட்டார்கள்.  பில்டிங் விதிமுறைகளும் இருக்கின்றன.  அப்புறம் ஏன் ஒயர் தொங்குகிறது என்ற கேள்விக்கு எங்கள் யாரிடமும் விடையில்லை.  தெரிந்த விடையைச் சொல்லிவிட்டோம்.  அந்த ஜன்னலை திறக்காதே என்றோ வேற எப்படியோ சொக்கன் ஜடாயுவின் பெண்களிடம் சொன்னது, அங்கிருந்து கேட்கும் போது என்னவோ விபரீதமான பொருளைக் கொடுத்தது.  அது ஓபனிங்ஸ் ஃபார் ஃபயர் ஃபைட்டர்ஸ் என்று சொக்கன் சொல்லித்தான் தெரியும்.  இப்படித்தான் ஒவ்வொன்றும். 

என் பெரிய மகன் வளர்ந்துவிட்டான்.  பொறுப்பான உத்தியோகத்திலிருக்கிறான்.  குடும்பத்தை எப்படி நடத்துவது, காரை பாதுகாப்பாக ஓட்டு என்றெல்லாம் நான் அவனுக்குச் சொல்வதில்லை.  அவனுக்கும் யோசிக்கத் தெரியும் என்று விட்டுவிடுவேன்.  சின்னவனுக்கும் அப்படித்தான்.  நான் ஒண்ணும் கொழந்த இல்லன்னு பதில் வரும்.  இத்தன பெரிய ஆக்சிடென்ட்ல நான் இத்தனை காரியம் செஞ்சு வெளில வந்தனா இல்லியா என்றெல்லாம் கேள்வியும் வரும்.  எங்கள் குடும்பத்தில் அவரவர்களுக்குத் தெரியும் என்று தலையிடமாட்டோம்.  அலட்சியத்தால் அன்று.  அவர்கள் இன்ன மாதிரி என்று எங்களுக்குத் தெரியும் என்பதால்.

இப்படி திரும்பத் திரும்ப ஏதோ எதையோ மறைப்பது போல குறுக்கு விசாரணைகளுக்கு பதில் சொல்ல முடியாமையும் இதனால் ஏற்படும் அவமான உணர்வும் பதிவுகளை நிறுத்தலாம் என்று முடிவெடுக்க என் தரப்புக் காரணம். மற்றவர்களோடு பேசிய பிறகுதான் அவர்கள் தரப்பு தெரியவரும்.

இதற்கு விளக்கமாக பதிலெழுதினால் மற்ற கேள்விகளுக்கு ஏன் விடைசொல்லவில்லை என்கிறீர்கள்.  என்னுடைய நேர நெருக்கடியை அறிந்தும் இப்படிக் கேட்டால் நான் எதைச் சொல்ல.  இரண்டு நாளாக நான் எழுதவேண்டியவைகள் நிற்கின்றன.  காலைப் பொழுது கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கழிந்துவிடுகிறது.  இன்று நான் ஐந்தாறு தவணைகள் எழுதியனுப்ப வேண்டும்.  அனுப்பிவிட்டு மற்றவற்றுக்கு வருகிறேன்.

அன்புடன்
ஹரி.

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 10:02:52 PM9/23/15
to rajam, N. Chokkan, kambaraamayanam

2015-09-23 23:31 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இளையதலைமுறைக்கு எதை “எச்சம் என”ச் செய்யப்போகிறோம்?

எச்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததில்தான் இத்தனைப் பிழைகளிருக்கின்றனவே.   பிழையான ஒரு விஷயத்தை விட்டுவிட்டுச் செல்வானேன் என்று எண்ணத் தோன்றுகிறது.

எதுவோ ஒன்று.

அவரவர் எச்சத்தால் காணப் படும்.

rajam

unread,
Sep 23, 2015, 10:46:35 PM9/23/15
to Hari Krishnan, N. Chokkan, kambaraamayanam
அன்புள்ள ஹரீ,

///எச்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததில்தான் இத்தனைப் பிழைகளிருக்கின்றனவே.   பிழையான ஒரு விஷயத்தை விட்டுவிட்டுச் செல்வானேன் என்று எண்ணத் தோன்றுகிறது.
///

இந்த மாதிரி out of context வாதங்களுக்குப் பிரதிவாதம் கூறும் விருப்பம் எனக்கில்லை. 

நாம் யாரும் perfect இல்லை. நளனைச் சனியன் பிடித்த மாதிரி அந்த ராமனை யாரும் பிடித்த மாதிரித் தெரியவிலை. அந்த ராமனே perfect-ஆக இல்லாததால் தானே இவ்வளவு சிக்கல். அது எங்கள் சீதையின் பாவம். 

அதுக்கென்ன, உங்கள் எச்சங்களில் காணும் பிழைகளைத் திருத்தி அமைத்துவிடலாமே என்ற எண்ணம் அல்லவா மேலோங்கிவரவேண்டும்!

சொக்கன் போன்ற IT மன்னர்களின் துணை இருக்கும்போது ஒரு product-க்கு எத்தனை versions உண்டு என்று தெரிந்துகொள்வது கடினமில்லையே.

தன்னுயிர்த்துணைவியை இழித்துரைத்த அந்தப் பாவி ராமனுக்கே அந்தத் தவற்றிலிருந்து விடுதி என்றால் … ச்சும்மா நம்ம பெங்களூருப்பதிவுகளுக்கா நற்பேறு கிடைக்காது?!!! ;-)

நீங்க என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை, ஹரி. உங்களிடம் நான் காணும் இந்தத் தன்னிலைக் கழிவிரக்கம் (self pity; self degradation) மிக மிகக் கொடியது, அது எனக்குப் பிடிக்கவில்லை. உங்களை ஒரு வலுவான தம்பியாக எனக்குத் துணையாக நிற்பதை வேண்டுகிறேன்.

மின்தமிழிலும் சில ஆண்களிடம் இந்த self pity; self degradation, victim மனப்பான்மையைக் காணுகிறேன். எனக்கு இரக்கம் வருவதில்லை.

இது எப்படி இருக்கிறது என்றால் … தலைவலி என்று மருத்துவரிடம் போகிறேன். அவர் என் கவலையைக் கேட்பதை விட்டுவிட்டுத் தன் சோகமான நிலையைச் சொல்வது-போல.

நிற்க.

[சற்றே வித்தியாசமானதாக இருந்தாலும் சொல்கிறேன். இங்கே வந்த புதிதில் சில வெள்ளையர்களின் இந்த victim பேச்சு நிலைக்குக் கலங்கி அவர்களை நம்பியதும் உண்டு. இனிமேல் எந்த ஆணின் கழிவிரக்க நிலையும் என்னை அசைக்கமுடியாது.]

உங்கள் விருப்பம். பதிவுகளை வலையேற்றுங்கள், இல்லை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். 

வருத்தமாக இருக்கிறது.

அக்கறையுடன்,
அக்கா

rajam

unread,
Sep 23, 2015, 10:47:37 PM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam
அச்சோ அச்சோ அச்சச்சோ. 

யாரும் எதையும் மறைக்கிறீர்கள் என்ற் கருத்தே என்னிடம் இல்லை. எல்லாம் யூபிஎஸ் மயம் என்றீர்கள், அதனால் கேட்டேன் — ஏன் ஏகப்பட்ட wire  செருகிய power strip என்று.

சரி, நிலை புரிகிறது என் சரவல் எல்லாம் ராமன் மேலும் உங்கள் அந்த அலுவலக அறையின் பொறுப்பாளர் மேலும்தான்.

மற்றபடி எல்லாரும் நலம். நலம் அறிய அவா. 

உங்கள் திருப்புகழ்ப் பதிவுகளைப் படித்துவருகிறேன். அங்கேயும் பல கேள்வி இருக்கு. அது தனியாக வரும்.


நான் சொல்வதை நம்பவும். நாற்காலிச் சாய்வு, மின்கம்பிகளின் கற்றைச்செருகல், இன்ன பிற … எல்லாமே இந்தியச்சூழலில்தான் நிகழும். Netscape தொடங்கிய காலத்தில் நான் அகப்பட்டுக்கொண்ட அப்படிப்பட்ட ஒரு சூழலை இங்கே சொல்லிக்காட்டியிருக்கிறேன்: 



பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்



N. Chokkan

unread,
Sep 23, 2015, 10:54:49 PM9/23/15
to rajam, Hari Krishnan, kambaraamayanam
அம்மா,

நான் வயதில் மிகச் சிறியவன், அனுபவமற்றவன், என் கருத்தில் பிழையிருந்தால் மன்னியுங்கள்,

நீங்கள் எங்கள்மீது கக்கும் வெறுப்பு மிக ஆபாசமாக உள்ளது, மனிதத்தன்மையற்றுள்ளது, சீதையை உங்கள் கேடயமாக்கிக்கொண்டுள்ளீர்கள், அவ்வளவே,

அண்ணா,

அனைத்து வீடியோ பதிவுகளையும் அழித்துவிடுவதே நல்லது, இனி பதிவுகள் வேண்டாம், என உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன், செய்வானேன், எல்லாரிடமும் திட்டு வாங்குவானேன்?

இது கழிவிரக்கமல்ல, தார்மிகக் கோபம், நாமார்க்கும் குடியல்லோம்,
--
Sent from Gmail Mobile

N. Chokkan

unread,
Sep 23, 2015, 10:57:38 PM9/23/15
to rajam, Hari Krishnan, kambaraamayanam
வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டால்மட்டுமே நான் மீதமுள்ள வகுப்புகளுக்கு வருவேன், இல்லையேல் நீங்கள் வகுப்புகளைத் தொடரலாம், இழப்பு எனக்குதான்,

rajam

unread,
Sep 23, 2015, 11:02:19 PM9/23/15
to N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
அடக் கஷ்டகாலமே … உங்கள்மீது எனக்கென்ன வெறுப்பு? ஒன்றுமில்லை.

என் கருத்தில் என்ன ஆபாசம்? மனிதத்தன்மையற்றது எது? குறிப்பிட்டுச் சொல்லவும். தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நன்றியுடன்,
ராஜம்


Hari Krishnan

unread,
Sep 23, 2015, 11:35:31 PM9/23/15
to rajam, N. Chokkan, kambaraamayanam

2015-09-24 8:16 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
நீங்க என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை, ஹரி. உங்களிடம் நான் காணும் இந்தத் தன்னிலைக் கழிவிரக்கம் (self pity; self degradation) மிக மிகக் கொடியது, அது எனக்குப் பிடிக்கவில்லை. உங்களை ஒரு வலுவான தம்பியாக எனக்குத் துணையாக நிற்பதை வேண்டுகிறேன்.

எழுத்து மூலமாகப் படிக்கும் போது தொனிப்பொருள் எழுதுமிடத்தில் ஒருவிதமாகவும் படிக்குமிடத்தில் ஒருவிதமாகவும் சிலசமயங்களில் தோன்றும்.  இங்கே தொனிப்பொருளை வேறுவிதமாகப் புரிந்துகொள்வது நானாகவும் இருக்கலாம்.

என்னிடத்தில் துளியும் கழிவிரக்கம் இல்லை.  செல்ஃப் பிட்டி இல்லை.  என்னுடைய போராட்டங்களையும் அவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டவிதமாக இருப்பதையும் விவரித்துச் சொல்ல இது இடமில்லை.  என் குடும்பத்தில் யாருக்கு எந்த இடத்தில் பாரமென்றாலும் சாய்ந்துகொள்ள முன்வந்து கொடுத்திருக்கும் தோள்கள் என்னுடையவை.  நேற்றுகூட இப்படியொரு சிக்கலை சென்னைக் குடும்பத்தில் தீர்த்து வைத்தேன். 

எனக்கு அச்சமில்லை, அமுங்குதலில்லை.  50 வயதில் வேலையையே இழந்து நடுத்தெருவில் நிற்கும் சூழலுக்கு வந்தபோதும் என் இறைவன் எப்படியெப்படியோ எனக்குத் துணைநின்றான்.  அவன் என்னை சாகும் வரையில் காப்பான் என்ற உறுதி என்னிடம் உண்டு.  செல்ஃப் பிடி கொண்ட கோழை இத்தனை இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருக்க மாட்டான்.  மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தோள்கொடுத்து உதவமாட்டான்.  இவனை நம்பி அணுகலாம் என்று என்னிடம் பிறர் வரமாட்டார்கள்.  யார் எவர் என்ற விவரமெல்லாம் இந்தப் பேச்சுகளுக்கு அப்பாற்பட்டது.

இப்போது பேச்சு பதிவுகளைப் பற்றியது.  அவற்றில் எழுந்து நடக்கிறார்கள், நானும் மற்றவர்களும் குறுக்கிட்டுப் பேசுகிறோம், அப்படிப் பேசுவதால் படிக்கும் பகுதியும் விளக்கமும் காதில் கேட்கவில்லை, அமர்வுகளின்போது நொறுக்குத் தீனியை மொசுக்குகின்றோம், நாற்காலி கிறீச்சிடுகிறது இன்னபிறவற்றை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்; பிற நண்பர்களும் சொல்லியிருப்பதாக சொக்கன் சொல்கிறார். 

இவற்றை ஒரு தலைமுறைக்கு, அதற்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்கும் கொடை என்ற எண்ணத்தால்தான் இந்தச் செயல்பாட்டையே தொடங்கினேன்.  இதனால் எனக்கு நிறைய பொருள்செலவு உண்டே தவிர, வரவு எதுவுமில்லை.  தேவையுமில்லை.  என்னால் என் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.  ஆனால் நான் கொடுக்கும் பொருளில் தரமில்லை என்று தெரிவதால் விலக்கிக் கொள்ள நினைத்தேன்.  அது முடியாத சூழலில் முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.  இதில் ஒரு துளியும் கழிவிரக்கம் கிடையாது. கழிவிரக்கத்தால் வாடிக் கொண்டிருந்தால் என்னால் இதோ இன்றுவரை வாழ்ந்திருக்க முடியாது.  I know what I am. 

ஆகவே, அமர்வுகளில் பங்கேற்பவர்களுடைய அசைவுகளும் அமர்வின் சூழல்களும் டிஸ்ட்ராக்‌ஷனாக இருக்கும் பதிவுகள் தேவையில்லை என்று நினைத்தேன்.  எடுக்க வேண்டாம் என்று குழுவினர் சொன்னதால் சம்மதித்தேன்.  இந்த முயற்சியைத் தொடங்கியிருப்பதால் முடிவு வரையில் பதிந்து தந்துவிடுகிறேன்.   இதை எப்படித் தொடர்வது, தொடர்வதா வேண்டாமா எல்லாம் குழு தீர்மானிக்க வேண்டியது.  அவர்களுடைய முகங்களும் செயல்பாடுகளும் பதிவில் இடம்பெறுகின்றன.  ஆகவே அவர்களுடைய சம்மதமும் வேண்டும். 

உங்களுக்கு நல்ல தம்பியாகத் துணைநிற்பேன் என்று அமைதியாக இருக்க வேண்டுகிறேன்.  இதோ என் மாமா பேத்திக்குத் தொட்டில் போடுகிறார்கள்.  கிளம்புகிறேன்.  வந்து மற்றவற்றைப் பேசலாம். 

Hari Krishnan

unread,
Sep 23, 2015, 11:37:01 PM9/23/15
to rajam, kambaraamayanam

2015-09-24 8:17 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
நான் சொல்வதை நம்பவும். நாற்காலிச் சாய்வு, மின்கம்பிகளின் கற்றைச்செருகல், இன்ன பிற … எல்லாமே இந்தியச்சூழலில்தான் நிகழும்.

நாங்கள் இந்தியர்கள், இந்தியச் சூழலில் பதிபவர்கள்.  இந்த பாதிப்பு எங்களிடமும் எங்கள் பதிவிலும் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

Mahesh Jayaraman

unread,
Sep 23, 2015, 11:37:08 PM9/23/15
to rajam, N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
தயவு செய்து இந்த இழையை இனி யாரும் தொடர வேண்டாம். நான் ஹரி அண்ணா, சொக்கன் மற்றும் ராஜம் அம்மா அவர்களுடன் தனித்தனியே தொடர்பு கொள்கிறேன். 

திரியை தொடர வேண்டாமே,

Regards,

மஹேஷ் ஜயராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.

rajam

unread,
Sep 23, 2015, 11:41:32 PM9/23/15
to Mahesh Jayaraman, N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
யாரும் அலட்டிக்கொள்ளவேண்டாம். இங்கிருந்து விடை பெறுகிறேன். 

நும் தொண்டு தொடர்க. என் தொல்லை தொடராது. 

அன்பும் ஆசியும்,
ராஜம்

N. Chokkan

unread,
Sep 23, 2015, 11:42:33 PM9/23/15
to Mahesh Jayaraman, rajam, Hari Krishnan, kambaraamayanam
இல்லை மகேஷ், இவ்விஷயத்தில் நான் மிக உறுதியாக உள்ளேன். இனி வகுப்பில் வீடியோ பதிவு இருந்தால் நான் வருவதற்கில்லை, என் அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்குமேலும் சொல்வேன், ஹரியண்ணா விரும்பமாட்டார் என விடுகிறேன், அவரைத் தொடர்ந்து இழிவுபடுத்துபவருடன் எச்சமாதானத்துக்கும் நான் தயாரில்லை.

சமூகம் நாசமத்துப்போகட்டும், என், நம் தன்மானம் எனக்கு முக்கியம், நாம் என்ன அடிபடப் பிறந்தோமா? அவருக்கு அடிமைப்பட்டோமா?

shylaja

unread,
Sep 23, 2015, 11:53:18 PM9/23/15
to N. Chokkan, Mahesh Jayaraman, rajam, Hari Krishnan, kambaraamayanam
.பாவி ராமன்.   என்ற  சொல் என்னையும் அதிகம் பதட்டப்படுத்தி  இங்கு  ஹரிண்ணாவின் அனுமதியைமீறி எழுதவைக்கிறது. சீதையை,பெண்களை மதிக்கத்தெரிந்திருக்கும் கம்பராமாயண முற்றோதலில் உள்ள என் சகோதரர்களின்  மனவருத்தம் எனக்கும்  தான்.
மிகவும்  வேதனையுடன்
ஷைலஜா

 

தொண்டருகக்கும் துணையடி வாழி* நின் தூமுறுவல்
கொண்ட முகம்வாழி* வாழி வியாக்கியா முத்திரைக்கை*
வண்திரு நாமமும் வாழி* மணிவட முப்புரிநூல் -
கொண்டசீர்த் தூப்புல் குலமணியே* வாழி நின்வடிவே

rajam

unread,
Sep 23, 2015, 11:58:32 PM9/23/15
to Mahesh Jayaraman, N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
யாரும் அலட்டிக்கொள்ளவேண்டாம். இங்கிருந்து விடை பெறுகிறேன். 

நும் தொண்டு தொடர்க. என் தொல்லை தொடராது. 

அன்பும் ஆசியும்,
ராஜம்


shylaja

unread,
Sep 24, 2015, 12:03:45 AM9/24/15
to rajam, Mahesh Jayaraman, N. Chokkan, Hari Krishnan, kambaraamayanam
அம்பை வீசினவர்களுக்கு வலிக்காதுதான்   .அதை வாங்கிக்காயப்பட்டவர்களுக்கு?
ஷைலஜா

Reply all
Reply to author
Forward
0 new messages