ஹரி கிருஷ்ணன் அவர்களின் ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ & ‘பாரதியாரின் பாஞ்சாலி சபதம் உரை’ நூல்கள் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (21st Feb) காலை 10 மணிக்கு பெங்களூரில் திட்டமிடப்பட்டுள்ளது. விவரங்கள் இணைப்பில்.
அனுமன் நூல்பற்றி சொக்கனும் , பாஞ்சாலி சபதம் உரைபற்றி ஜடாயுவும் பேசவுள்ளார்கள். ஹரி அண்ணா ஏற்புரை வழங்குவார்.
நூல்கள் விழா நடைபெறுமிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கும், நூலாசிரியர் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
அனைவரும் வருக, ஆர்வமுள்ள நண்பர்களுக்குச் சொல்லுங்கள்