இந்த வார பாரதி & கம்பராமாயண வகுப்புகள் - அக்டோபர் 2

1 view
Skip to first unread message

Jataayu

unread,
Sep 30, 2015, 2:10:42 AM9/30/15
to kambaraamayanam
காந்தி ஜயந்தி அன்று விடுமுறை என்பதால் அன்றே வகுப்பை வைத்துக் கொள்ளலாம் என்று போன வகுப்பில் பேசினோம். 

அதன்படி,  கம்பராமாயண வகுப்பை அக்-2 வெள்ளி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காலை நேரத்தில் சாலைகளில் டிராஃபிக்கும் குறைவாக இருக்கும்; இதை முடித்துவிட்டு  மற்ற வேலைகளைப் பார்க்கலாம். 

இந்த வாரம் முதல் 3 மணி நேரம் வாசித்தால் தான்  நாம் திட்டமிட்ட படி க.ரா முற்றோதல் முடியும்  என்றும் பேசியதை நினைவூட்டுகிறேன். 

அன்புடன்,
ஜடாயு

--

Hari Krishnan

unread,
Sep 30, 2015, 2:24:47 AM9/30/15
to Jataayu, kambaraamayanam

2015-09-30 11:40 GMT+05:30 Jataayu <jata...@gmail.com>:
அதன்படி,  கம்பராமாயண வகுப்பை அக்-2 வெள்ளி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காலை நேரத்தில் சாலைகளில் டிராஃபிக்கும் குறைவாக இருக்கும்; இதை முடித்துவிட்டு  மற்ற வேலைகளைப் பார்க்கலாம். 

நான் ஓட்டுப் போட்டாச்சு.  சொக்கனுடைய அலுவலகத்தில் அக். 2அன்று இடம் கிடைக்குமா என்ற ஐயம் இருந்தது.  நிலவரத்தை உடனடியாக உறுதி செய்யவும்.  மகேஷ், திருமூலன், ஷைலஜா, சேது, அநிருத்தன் (தற்போது சென்னையா பெங்களூருவா) மற்ற நண்பர்களும் கலந்துகொள்வதைப் பற்றித் தெரிவிக்கவும்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Sep 30, 2015, 2:26:41 AM9/30/15
to Hari Krishnan, Jataayu, kambaraamayanam
நான்  ஊரில்தான் இருக்கிறேன் வருகிறேன்.
ஷைலஜா

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
தொண்டருகக்கும் துணையடி வாழி* நின் தூமுறுவல்
கொண்ட முகம்வாழி* வாழி வியாக்கியா முத்திரைக்கை*
வண்திரு நாமமும் வாழி* மணிவட முப்புரிநூல் -
கொண்டசீர்த் தூப்புல் குலமணியே* வாழி நின்வடிவே

Thirumulanathan D

unread,
Sep 30, 2015, 2:28:33 AM9/30/15
to shylaja, Hari Krishnan, Jataayu, kambaraamayanam
I have no issues. I can come.

Mahesh Jayaraman

unread,
Sep 30, 2015, 3:52:36 AM9/30/15
to Thirumulanathan D, shylaja, Hari Krishnan, Jataayu, kambaraamayanam
அக்டோபர் 2 அன்று என்னால் வர இயலாது. அக்டோபர் 3 அன்று வைத்துக் கொள்ளலாமா?

- மஹேஷ் ஜெயராமன்

Hari Krishnan

unread,
Sep 30, 2015, 4:14:43 AM9/30/15
to Mahesh Jayaraman, Thirumulanathan D, shylaja, Jataayu, kambaraamayanam

2015-09-30 13:22 GMT+05:30 Mahesh Jayaraman <mahesh.ja...@gmail.com>:
அக்டோபர் 2 அன்று என்னால் வர இயலாது. அக்டோபர் 3 அன்று வைத்துக் கொள்ளலாமா?

- மஹேஷ் ஜெயராமன்

கராவின் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்றிருக்கும் ஒரே ஒருவரை இழக்க விரும்பவில்லை.  இது கூடுதல் அமர்வு.  ஒன்று, 2-4 இருதினங்கள்.  அல்லது 3-4 இருதினங்கள்.  உங்கள் தேர்வை சீக்கிரமாகச் சொல்லவும்.

Jataayu

unread,
Sep 30, 2015, 5:14:28 AM9/30/15
to Hari Krishnan, Mahesh Jayaraman, Thirumulanathan D, shylaja, kambaraamayanam
நான் வழக்கமான அமர்வு  தான் அக் 2/3/4 ஏதோ ஒரு நாளில் நடக்கிறது என்று எண்ணியிருந்தேன். கூடுதல் அமர்வுக்கான  தேவை இப்போது உள்ளதா என்ன? 

அக்  3-4 பயணம் செய்யும்  திட்டம் உள்ளது.  ஊரில்  இருந்தால் வருகிறேன்.  

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mahesh Jayaraman

unread,
Sep 30, 2015, 11:57:02 AM9/30/15
to Jataayu, Hari Krishnan, Thirumulanathan D, shylaja, kambaraamayanam
வெள்ளி (அக்டோபர் 2) அன்று மாலையில் வகுப்புகளை (3.30 - 7.00) வைத்துக்கொள்ளலாமா? யாருக்காவது வசதிப்படாது என்றால் கூறவும். 

- மஹேஷ் ஜெயராமன்

Hari Krishnan

unread,
Sep 30, 2015, 12:13:28 PM9/30/15
to Mahesh Jayaraman, Jataayu, Thirumulanathan D, shylaja, kambaraamayanam

2015-09-30 21:27 GMT+05:30 Mahesh Jayaraman <mahesh.ja...@gmail.com>:
வெள்ளி (அக்டோபர் 2) அன்று மாலையில் வகுப்புகளை (3.30 - 7.00) வைத்துக்கொள்ளலாமா? யாருக்காவது வசதிப்படாது என்றால் கூறவும். 

குழு என்ன முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் கலந்துகொள்ள என் சம்மதத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எப்போது வேண்டுமானாலும் நான் தயார்.

எண்பது பாடல்களையும் கடைசிநாளில் படிக்க விரும்பினாலும் சம்மதமே.  கடைசிநாள் நிகழ்வில் சில வார்த்தைகள் பேச நேரம் தேவைப்படும்.  நேரம் எப்படி அமைகிறதோ அப்படிச் செய்யலாம். 

shylaja

unread,
Sep 30, 2015, 10:37:23 PM9/30/15
to Hari Krishnan, Mahesh Jayaraman, Jataayu, Thirumulanathan D, kambaraamayanam
எனக்கும் சம்மதம்  நாள்  நேரம் எதுவானாலும்.
ஷைலஜா
Reply all
Reply to author
Forward
0 new messages